July 4, 2026
  • July 4, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

சேரனுடன் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு

by on March 15, 2021 0

குடும்ப கதைகள் கொண்ட திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி மதிப்பை பெற்றே வந்திருக்கின்றன. அதிலும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் குடும்பத்துடன் கூட்டமாக சென்று ரசிக்க, குடும்ப கதைகளையே விரும்புவார்கள். கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நீண்ட காலம் கழித்து, தமிழ் சினிமாவில் உருவாகும் குடும்ப திரைப்படமாக, ரசிகர்களின் கவனம் ஈர்த்திருக்கிறது. சரவணன், டேனியல் பாலாஜி, விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் […]

Read More

கமல் கார் தாக்கப்பட்டது – தாக்கிய நபர் போலீசில் ஒப்படைப்பு

by on March 14, 2021 0

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டார். காந்திரோடு பகுதியில் பரப்புரையை முடித்துக்கொண்டு கமல்ஹாசன் கிளம்பும்போது வாலிபர் ஒருவர் அவரின் காரை வழிமறித்தார். இதையடுத்து கமல்ஹாசனின் பவுன்சர்கள் அவரை அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து மீண்டும் அந்த நபர் கமல்ஹாசனின் கார் மீது ஏறி அவர் அமர்ந்திருந்த முன்பக்க கண்ணாடியை உடைத்தார். இதில் கண்ணாடி சேதமடைந்தது. பவுன்சர்கள் மீண்டும் அந்த நபரை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். […]

Read More

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயற்கை எய்தினார்

by on March 14, 2021 0

முன்னணி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார். அவருக்கு வயது 61. தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘லாபம்’ படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தீவிரமாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த வியாழன் (மார்ச் 11) அன்று மதியம் எடிட்டிங் பணிகளிலிருந்து வீட்டிற்குச் சாப்பிடச் சென்றுள்ளார். மீண்டும் எடிட்டிங் பணிக்கு நீண்ட […]

Read More

கமல் போட்டியிடும் கோவை தெற்கு – தொகுதி குறித்த அலசல்

by on March 12, 2021 0

கோவை மாவட்டத்தின் தலைமையிடமாக இருப்பது கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி. மணிக்கூண்டு, கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில், விக்டோரியா மகாராணி நினைவாக 1892-ல் கட்டப்பட்ட நகர் மண்டபம் (மாநகராட்சி கட்டிடம்) ஆகியவை இத்தொகுதியின் அடையாளங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கோவை மாவட்டத்தின் அடையாளங்களாக விளங்குகிறது. நகரின் மையமாகவும், வணிக கேந்திரமாகவும் உள்ள டவுன்ஹால், காந்திபுரம், உக்கடம் பகுதிகள் இந்த தொகுதியில்தான் வருகின்றன. இந்த தொகுதியில் அனைத்து விதமான தொழில்களும் நடக்கின்றன. குறிப்பாக ஜவுளி, நகை கடைகள், வணிக […]

Read More

சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் உதயநிதி போட்டியிடும் தொகுதிகள்

by on March 12, 2021 0

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகள் பற்றிய விவரங்களை இன்று ஸ்டாலின் வெளியிட்டார். அதில் முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் இங்கு… கொளத்தூர்- மு.க.ஸ்டாலின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- உதயநிதி ஸ்டாலின் சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன் துறைமுகம்-சேகர் பாபு தி.நகர்-ஜெ.கருணாநிதி ஆயிரம் விளக்கு-டாக்டர் எழிலன் ஆவடி-நாசர் மாதவரம்-சுதர்சனம் மைலாப்பூர்-த.வேலு ஆலந்தூர்-தா.மோ.அன்பரசன் ஒரத்தநாடு-ராமச்சந்திரன் தஞ்சை-நீலமேகம் திருச்சி மேற்கு-கே.என்.நேரு காட்பாடி- துரைமுருகன் காஞ்சிபுரம்-எழிலரசன் உத்திரமேரூர்-சுந்தர் செங்கல்பட்டு- வரலட்சுமி மதுசூதனன் செஞ்சி -மஸ்தான் விக்கிரவாண்டி-புகழேந்தி திருக்கோவிலூர்- பொன்முடி திருவண்ணாமலை-எ.வ.வேலு எடப்பாடி- சம்பத்குமார் பாலக்கோடு-பி.கே.முருகன் […]

Read More

அவசர சிகிச்சை பிரிவில் இயக்குனர் ஜனநாதன் – விஜய்சேதுபதி அமீர் மருத்துவமனை விரைந்தனர்

by on March 12, 2021 0

விஜய் சேதுபதி சுருதிஹாசன் இணைந்து நடிக்கும் லாபம் படத்தை ஜனங்களின் இயக்குனர் என்று அழைக்கப்படும் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிவருகிறார். இயற்கை, ஈ, பேராண்மை போன்ற சமூகம் சார்ந்த படங்களை நமக்குத் தந்த இயக்குனர் எஸ். பி.ஜனநாதன் அதே வரிசையில் விவசாயம் மற்றும் தொழில் சார்ந்து சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை விதைத்து இயக்கி வரும் படம் தான் லாபம். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணி இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை எடிட்டிங் பணியில் ஈடுபட்டிருந்த ஜனநாதன் மதிய […]

Read More

சினிமாவில் நடிப்பது சிரமம் – டிக் டாக் இலக்கியா

by on March 11, 2021 0

ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் ‘டிக் டாக்’ புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன்,தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பி.வி. கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர். நிகழ்ச்சியின் ஹைலைட்டாக கதாநாயகியாக நடித்திருக்கும் ‘ டிக் டாக்’ […]

Read More

நன்றி கெட்ட நடிகைகள் – நடவடிக்கை எடுக்குமா சங்கங்கள்

by on March 10, 2021 0

  கோலிவுட்டில அறிமுகமாகும் இயக்குனர் ராசு ரஞ்சித் நாயகனாக நடித்து ‘தீதும் நன்றும்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் இப்படத்தில் கதாநாயகிகளாக மலையாள நடிகைகளான அபர்ணா பாலமுரளி, லிஜோமோள் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேற்படி தீதும் நன்றும்’ படத்தில் நடித்த பிறகுதான் அபர்ணாவுக்கு ‘சூரரைப் போற்று’ பட வாய்ப்பு வந்துள்ளது. லிஜோமோள் ஜோஸும் இந்தப் படத்திற்குப் பிறகுதான் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் அபர்ணா ‘தீதும் […]

Read More

பாசிட்டிவ் தலைப்பில் விஜய் ஆண்டனி நடிக்கும் கோடியில் ஒருவன்

by on March 10, 2021 0

விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிக்கும் ‘கோடியில் ஒருவன் ‘ படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். ஆத்மீகா நாயகியாக நடிக்கிறார் . நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க , ஒளிப்பதிவினை N.S. உதயகுமார் மேற்கொள்கிறார் . இந்த படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி படம் பற்றி கூறியதிலிருந்து… கொலைகாரன் படத்திற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அருமையான படத்தை தந்துள்ளார். எதிர்காலத்தில் […]

Read More