November 28, 2026
  • November 28, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

தீபாவளிக்கு போன் செய்தால் பொங்கலுக்கு எடுப்பவர் ஜெய் – மிர்ச்சி சிவா கல கல

by on July 23, 2022 0

Rain of Arrow Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் S.K.வெற்றி செல்வன் இயக்கத்தில், ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம் “எண்ணித் துணிக” இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்  எடிட்டர் சாபு ஜோசப் கூறியதாவது.., “ இந்த படத்திற்கு சாம் சிஸ் முக்கியமான அம்சமாக இருக்கிறார் மிக நல்ல […]

Read More

சிவி 2 திரைப்பட விமர்சனம்

by on July 23, 2022 0

2007- ம் ஆண்டு வெளியான சிவி படத்தின் தொடர்ச்சிதான் இந்த சிவி 2. கடந்த படத்தில் நந்தினி தன்னைக் கொன்றவர்களை பழி வாங்கியது போல் இதில் தன்னை தேடி வந்தவர்களை பழி தீர்க்கும் கதை. இதை ஒரு திரில்லர் ஹாரராக எழுதி இயக்கியிருக்கிறார் கே.ஆர்.செந்தில்நாதன். இந்தக் கதைக்குள் சமூக வலைத்தளங்கள் எப்படி மக்களை ஏமாற்றுகிறது என்ற மெசேஜையும் உள்ளே வைத்துச் சொல்லி இருக்கிறார் அவர். விஸ் காம்  மாணவ மாணவிகள் ஒன்பது பேர் காணாமல் போனதாக புறநகர் […]

Read More

பார்த்தா வுக்காக பார்க்காமலே படம் வாங்கிய உதயநிதி

by on July 23, 2022 0

சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், ’மேயாத மான் ’படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் மாறுபட்ட களத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததோடு பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.. வரும் ஜூலை 29 படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.  இந்நிகழ்வினில்.. கலை இயக்குனர் ஜாக்கி கூறியதாவது.., “இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு […]

Read More

மஹா திரைப்பட விமர்சனம்

by on July 23, 2022 0

ஒரு முன்னணி ஹீரோ எவ்வளவு வயதானாலும் எத்தனை படங்களில் வேண்டுமானாலும் நடித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு கதாநாயகி, கதாநாயகியாகவே வாழும் காலம் சினிமாவில் மிகக் குறைவுதான். இதில் விதிவிலக்காக சில கதாநாயகிகள் மட்டும் காலங்கள் போனாலும், களை இழக்காமல் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும் கதாநாயகியாக பல இந்திய மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகா மோத்வானி இந்த மஹா படத்தின் மூலம் தன்னுடைய அரை சதத்தை நிறைவு செய்கிறார். […]

Read More

தேஜாவு திரைப்பட விமர்சனம்

by on July 22, 2022 0

இல்லாததை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டிருக்கும் பல உளவியல் கதாபாத்திரங்களை நாம் படங்களில் பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு ஆரம்பம் இந்த படத்திலும் இருக்கிறது. காவல் நிலையத்துக்கு வரும் ஒரு எழுத்தாளர், தான் எழுதும் கதையில் வரும் பாத்திரங்கள் தன்னை மிரட்டுவதாகவும் அவர்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டும் புகார் ஒன்றை அளிக்கிறார். அந்தப் புகாரைக் கேட்டு காவல் நிலையம் சிரிக்கிறது. ஆனால் மறுநாள் காலையில அவர் வீட்டுக்கு வரும் போலீஸ் காணாமல் போன ஒரு பெண்ணைப் பற்றிய ஒரு கேஸ் […]

Read More

பா ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி போஸ்டர் வெளியானது

by on July 22, 2022 0

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் பொம்மை நாயகி படத்தின் போஸ்டர் வெளியானது. இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம்புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் ‘பொம்மை நாயகி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷான் இயக்குகிறார். அதிசயராஜ் ஒளிப்பதிவில் , இப்படத்திற்கு இசையமைக்கிறார் சுந்தரமூர்த்தி. யோகிபாபுவின் பிறந்த நாளையொட்டி பொம்மை நாயகி படத்தின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. தகப்பனுக்கும் மகளுக்குக்கும் இடையில் இருக்கும் […]

Read More

இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் வெமா (WEMAAA)

by on July 21, 2022 0

இந்தியாவில் முதன்முறையாக நூற்றுக்கணக்கிலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்று கூடி, சமூக முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, விவசாய துறையின் புத்தாக்கம் உள்ளிட்ட பல துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமான சீர்திருத்தங்கள் குறித்தும், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தரவுகள், அறிவியல் ரீதியான புதிய கண்டுபிடிப்புகள் என பலவற்றை பரிசீலனை செய்து, விவாதிக்கும் வகையில் மாநாடு ஒன்று ‘வெமா’(WEMAAA) எனும் பெயரில் சென்னையில் நடைபெற்றது. இந்தியாவில் இயங்கும் பெரு நிறுவனங்களின் சமூக […]

Read More

ஆகுமெண்டெட் ரியாலிடியை மேம்படுத்த சென்னையில் தடம் பதிக்கும் 4பாயிண்ட்2

by on July 20, 2022 0

தமிழக அரசு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் எம் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். நீடித்த வணிக சென்னை: 2022 ஜூலை 20 : ஆகுமெண்டெட் ரியாலிடியில் (ஏஆர்) சிறந்து விளங்கும் தொழில்நுட்ப இயலுறு நிறுவனம் 4பாயிண்ட்2 டெக்னாலஜீஸ் ஆகும். வளர்ச்சிக்கு ஏஆர் தொழில்நுட்பத்தை உள்ளூர் தொழில் முனைவோர்கள் பயன்படுத்த உதவும் வகையில் இந்நிறுவனம் சென்னையில் தடம் பதித்துள்ளது. தமிழக அரசு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் எம் மதிவேந்தன், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 4பாயிண்ட்2 டெக்னாலஜீஸ் […]

Read More

நீட் விலக்கு பற்றிய எம்பி வெங்கடேசன் கேள்விக்கு மத்திய இணை மந்திரி பதில்

by on July 20, 2022 0

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக, ஆளுநர் மூலம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் பாராளுமன்ற மக்களவையில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தமிழகம் நிறைவேற்றி உள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் வழங்கப்படும் என கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், தமிழக ஆளுநர் பரிசீலனைக்காகவும், குடியரசுத் […]

Read More