August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சிந்துபாத் செட்டில் மகனுடன் மோதிய விஜய்சேதுபதி வீடியோ
March 20, 2019

சிந்துபாத் செட்டில் மகனுடன் மோதிய விஜய்சேதுபதி வீடியோ

By 0 1082 Views

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமாரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக நடிக்கும் படம் சிந்துபாத். அஞ்சலி இந்தப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாகிறார்.

இந்தப்படத்தின் ஹைலைட் இதில் விஜய் சேதுபதியுடன் அவர் மகனான சூர்யா விஜய்சேதுபதியும் நடிப்பதுதான். (சூர்யா ஏற்கனவே நானும் ரௌடிதான் படத்தில் நடித்திருந்தார்…) படத்தின் செட்டில் விஜய் சேதுபதி விளையாட்டாக தன் மகனுடன் மோதிக்கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.

வைரலான அந்த வீடியோ கீழே…