September 1, 2025
  • September 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தம்பி திரையரங்கு உரிமையை வாங்கியது யார் தெரியுமா?
November 27, 2019

தம்பி திரையரங்கு உரிமையை வாங்கியது யார் தெரியுமா?

By 0 825 Views

சமீபத்தில்கோடம்பாக்கத்தை திரும்பி பார்க்க வைத்த SDC பிக்சர்ஸ் தொரட்டி, திட்டம் போட்டு திருடுற கூட்டம்,காவியன், ஆகிய படங்களை வெளியிட்டனர். 

 அடுத்துசேரன் நடிப்பில் உருவாகியுள்ள “ராஜாவுக்கு செக்”, திரிஷாவின் “கர்ஜனை” படங்களை வெளியிட இருக்கிறார்கள். 

இதற்கிடையில் கார்த்தியின் “தம்பி” படம் நன்றாக வந்திருப்பதாக கேள்விப்பட்டு அப்படத்தின் தமிழ்நாட்டு தியேட்டரிகல் உரிமையை வாங்க முடிவு செய்து அப்படத்தை வாங்கினர். 

பல முன்னணி நிறுவனங்கள் போட்டி நிலையிலும் “தம்பி” படத்தின் தமிழ்நாட்டு உரிமையை   SDC  பிக்சர்ஸ்  கைப்பற்றிள்ளதாம்.