பிற நடிகர் நடிகை எல்லாம் கொரோனா புனரமைப்பு க்காக நிதி கொடுத்துக் கொண்டோ அல்லது குறைந்தபட்சம் விழிப்புணர்வு விஷயங்களை ஆயினும் செய்து கொண்டிருக்க, த்ரிஷா வின் வழி மட்டும் தனி வழி ஆகியிருக்கிறது. சமீபத்தில் டிக் டாக் கில் இணைந்த அவர் ஜாலியான டான்ஸ் ஒன்றை போட்டு ரசிகர்களை கிறங்கடித்தார். இப்போது ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் பாருங்கள்… அடேங்கப்பா அறிவிப்பு அது. “என்னுடன் டேட்டிங் வர ஆசையா? அப்படியானால் என்னை பற்றியும், என்னுடனான நேரத்தை […]
Read Moreவீட்டில் சும்மா உட்காரச் சொன்னால் பாதி பேருக்கு பைத்தியமே பிடித்து விடுகிறது. என்ன செய்வதென்று எல்லோருமக்குன் கேள்வி. இது சாமானிய மக்களுக்கு தான் என்றில்லை. வி ஐ பிகள், சினிமா ஸ்டார்களும் இப்படிதான் வீட்டில் நிம்மதியின்றி கிடக்கிறார்கள். நடிக நடிகையர் இதுபோல எதிர்பாரா விடுமுறை கிடைத்தால் வெளிநாடு பறந்து விடுவார்கள். ஆனால் இப்போது அத்ற்கும் தடை என்ற நிலையில் ஆளாளுக்கு வீடியோ, டான்ஸ் என்று பொழுதை போக்கி வருகிறார்கள். அப்படி சமீபத்தில் டிக் டாக் கில் இணைந்த […]
Read Moreத்ரிஷா தமிழ் திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. இப்போதும் நாயகியாகவே நடிக்கிறார். தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிகளைக் குவித்திருக்கின்றது. இதன் மூலம் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இந்நிலையில், சில ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது, ‘பரமபத விளையாட்டு’ படத்தில் முதன்முறையாக ஆக்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் அரசியல் சார்ந்த திகில் படமாக உருவாகி […]
Read More‘ஆல் இன் பிக்சர்ஸ்’ சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் புதிய ஆக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள். 96 படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷா ‘திரையுலக மார்கண்டேயி ’யாகியிருக்கிறார். அவர் அடுத்ததாக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் சாகசங்கள் நிறைந்த ஆக்சன் திரைக்கதையில் நடிக்கிறார். இவருடன் ‘இடுப்பழகி’ சிம்ரனும் இணைந்திருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘சதுரம் 2’ என்ற திரில்லர் படத்தை இயக்கியவர். படத்தைப் […]
Read Moreமெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையில் நடந்தது. அவ்விழாவில் விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் சி பிரேம்குமார் , இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரகனி, பாலாஜி தரணீதரன், பி எஸ் மித்ரன், லெனின் பாரதி மற்றும் சமூக போரளியும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் […]
Read Moreசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. படத்தில் ரஜினியுடன் நடித்த சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, படத்தின் இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கலந்துகொண்ட விழாவில் ரஜினி பேசியதிலிருந்து… “கஜா புயலால் உயிரிழந்து, வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் தருணம் இது. கஜா புயல் மிகப்பெரிய பேரழிவு அரசாங்கத்தால் […]
Read Moreஇப்போதுதான் ‘பரியேறும் பெருமாள்’ படத்தைக் கொண்டாடி எழுதிய விமர்சனத்துக்காக நிமிடத்துக்கொரு வாழ்த்துக்களில் திணறி ‘புரையேறும் பெருமாளாக’ ஆகிவிட்டிருந்தேன். அதற்காக உச்சந்தலையில் தட்டி ஆற்றுப் படுத்துவதற்குள் இன்னொரு படத்தைக் கொண்டாட நேர்வது ‘இனிய நிர்ப்பந்தம்..!’ ‘அதுவும் படம் வெளியாவதற்கு முன்பே…’ என்பதும் காலம் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்த கோலம் – “ஐ லவ் யூ தமிழ் சினிமா..!” முப்பட்டைக் கண்ணாடியின் உள்ளே வைத்த கலர் வளையல் துண்டுகள் நம் ஒவ்வொரு திருப்புதலுக்கும் ஒவ்வொரு நிறக்குவியலாய் மாறி வெவ்வேறு வர்ண […]
Read More