February 11, 2025
  • February 11, 2025
Breaking News
  • Home
  • Tamannah Bhatia

Tag Archives

வேதா திரைப்பட விமர்சனம்

by on August 15, 2024 0

வடமாநில கிராமங்களில் அதிகமாக இருக்கும் சாதிக் கொடுமை பற்றிய கதைக்களம். அப்படி ராஜஸ்தான் கிராமம் ஒன்றில் தாழ்த்தப்பட்ட பெண்ணாகப் பிறந்து குத்துச்சண்டை வீராங்கனை ஆக ஆசைப்பட்ட நாயகிக்கு என்னவெல்லாம் அழுத்தங்கள் ஆதிக்க சக்திகளிடம் இருந்து வந்தன என்பதையும் அவற்றையெல்லாம் ஒரு ராணுவ வீரரின்  உதவியுடன் எப்படி எதிர்கொண்டு போராடினார் என்பதுதான் கதை. நாயகனாகியிருக்கும் ஜான் ஆபிரகாம் தனது பாத்திரத்தை இயல்பாக நடித்த கடந்து இருக்கிறார். அவரது முறுக்கேறிய உடலுக்கு ஏற்றவாறு இராணுவ வீரரின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அவருக்கு […]

Read More

வாரிக் குவித்த ஜெயிலர் 2 நாள் வசூல்

by on August 12, 2023 0

சன் டிவி தயாரித்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வெளியான 10 ஆம் தேதி அன்று இந்தியாவில் சுமார் 53 கோடி வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இரண்டாம் நாளான 11ம் தேதியின் வசூலையும் சேர்த்துப் பார்த்தால் இரண்டு நாளில் 75 கோடி ரூபாய் வசூலானதாகத் தெரிகிறது. இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் சக்கை போடு போட்டு வரும் ஜெயிலர் இரண்டு நாள் உலக வசூல் 150 கோடியாக இருக்கும் என்கிறார்கள் திரைப்பட ஆய்வாளர்கள். […]

Read More