August 31, 2025
  • August 31, 2025
Breaking News

Tag Archives

ரசிகர்களை சந்தித்து அன்பை பகிர்ந்து வரும் ‘ஸ்வீட் ஹார்ட்’ படக் குழு..!

by on March 21, 2025 0

‘மாடர்ன் மாஸ்ட்ரோ ‘ யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில், ரியோ ராஜ் – கோபிகா ரமேஷ் நடிப்பில் உருவாகி கடந்த 14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான ‘ஸ்வீட் ஹார்ட்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு வழங்கி வருகிறார்கள்.  உறவுகள் குறித்த உளவியல் சிக்கலில் தவிக்கும் காதலர்- அவரை காதலிக்கும் காதலி- இந்த ஜோடி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ரசனையாகவும், உணர்வுபூர்வமாகவும் விவரிக்கும் படைப்பாக ‘ஸ்வீட் ஹார்ட்’ இருந்ததால்… […]

Read More

ஸ்வீட் ஹார்ட் திரைப்பட விமர்சனம்

by on March 15, 2025 0

காதலனும், காதலியும் ஒத்த உணர்வில் இருந்தால்தான் காதல் வரும் என்பதில்லை. அவர்களுக்குள் எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் காதல் மலரும். ஆனால் அந்தக் காதலின் போக்கு எப்படி இருக்கும் என்பதைத் தான் இயக்குனர் இந்தப் படத்தின் மெயின் லைனாக எடுத்துக் கொண்டிருக்கிறார். நாயகன் ரியோராஜுக்கு பெற்றோரின் திருமண வாழ்க்கை திசை மாறிப் போனதில் திருமணம், குழந்தை உள்ளிட்ட குடும்ப உறவுகளின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. ஆனால், நாயகி கோபி ரமேஷ் அப்படியே அவருக்கு நேர்மாறாக திருமணம் செய்து […]

Read More

சிலம்பரசன் டி. ஆர் – யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட ‘ஸ்வீட் ஹார்ட்’ பட ஃபர்ஸ்ட் லுக்..!

by on November 28, 2024 0

நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு *’மாடர்ன் மாஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜாவின் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். அறிமுக […]

Read More