April 5, 2026
  • April 5, 2026
Breaking News
  • Home
  • Sirai movie review

Tag Archives

தமிழ் சினிமா ரசிகர்கள் சிறந்த ரசனை உடையவர்கள்..! – வெற்றிமாறன்

by on March 14, 2026 0

*சிறை” திரைப்பட வெற்றிவிழா !* செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்த படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, […]

Read More

சிறை திரைப்பட விமர்சனம்

by on December 23, 2025 0

இதுவரை எத்தனையோ காவல் துறை சம்பந்தப்பட்ட படங்கள் வந்திருக்கின்றன. அதில் பெரும்பாலான படங்களில் நாயகனாக நடித்தவர்கள் சப் இன்ஸ்பெக்டராகவோ,  அசிஸ்டன்ட் கமிஷனராகவோ  வந்திருக்கிறார்கள். இதில் ஏட்டு என்று அழைக்கக் கூடிய ஹெட் கான்ஸ்டபிளாக நாயகன் வருவது புது விஷயம். அவரது பொறுப்பு எல்லை என்ன, ஒரு காவலர் பொதுமக்களின் வாழ்வில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி. அதற்கு முக்கியக்காரணமாக இருப்பவர் கதையை எழுதி இருப்பதுடன், திரைக்கதையில் பங்காற்றி […]

Read More