January 23, 2026
  • January 23, 2026
Breaking News

Tag Archives

எம்ஜிஆர் வேடத்தில் விஜய் ஜெயலலிதா வேடத்தில் சங்கீதா விஜய் திருமண நாள் கலாட்டா

by on August 26, 2020 0

நடிகர் விஜய் நேற்று தனது 21 ஆவது திருமண நாள் விழாவை மனைவி மற்றும் குடும்பத்துடன் கொண்டாடினார். அவர் கொண்டாடினாரோ இல்லையோ அவரது ரசிகர்கள் நாடெங்கும் அவரது திருமண நாள் விழாவை கொண்டாடினர். இந்நிலையில் விஜய்யின் திருமண தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் வித்தியாசமானபோஸ்டர் ஒன்றை ஒட்டி இருக்கிறார்கள். அதில், எம்.ஜி.ஆர் வேஷத்தில் விஜேக்யும், ஜெயலலிதா வேடத்தில் அவரது மனைவியும் இடம்பெற்றுள்ளனர். இந்த போஸ்டர் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது👇

Read More

தமிழரசன் படத்தில் பரபரப்பான என் வேடம் – சங்கீதா

by on March 15, 2019 0

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம்  ‘தமிழரசன்’. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இவர்களுடன் சுரேஷ்கோபு ராதாரவி சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின்,  முனீஸ்காந்த் உள்ளிட்டோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். இந்தப்பட்டியலில் மிக முக்கிய வேடத்தில் சங்கீதா இணைகிறார்… சில ஆண்டுகளுக்கு முன் நெகடிவ் வேடங்களில் இரண்டாவது சுற்று வந்து தூள் கிளப்பிய சங்கீதா அதற்கு […]

Read More