February 15, 2025
  • February 15, 2025
Breaking News

Tag Archives

பிக்பாஸ் 4 மீண்டும் கமல் – தேர்வுப் பட்டியலில் ரம்யா பாண்டியன்

by on April 21, 2020 0

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. பிக்பாஸ்நிகழ்ச்சி வழக்கமாக ஜூன் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை 100 நாட்கள் ஒளிபரப்பப் படும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி, ஏப்ரல் மாதமே தொடங்கிவிடும். அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 4-க்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியை தற்போது துவக்கி உள்ளனர். அவர்களது லிஸ்ட்டில் நடிகை […]

Read More

ரம்யா பாண்டியனுக்கு என்ன ஆச்சு வைரலாகும் புகைப்படம்

by on December 17, 2019 0

‘ஜோக்கர்’ படத்தில் ஹோம்லியாக நடித்து நல்ல நடிகையாகப் பேர் பெற்றார் ரம்யா பாண்டியன். அடுத்து வந்த ஆண் தேவதையும் அவருக்கு நல்லபெயர் பெறுத் தந்தது. ஆனால், வாய்ப்புகள்தான் வந்த பாடில்லை. நல்ல படங்கள் எடுப்பவர்கள் லிஸ்ட்டில் ரம்யா பாண்டியன் பெயர் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், நல்ல படங்கள் எடுப்பவர்கள் ஆடிக்கொரு நாள்தானே வருகிறார்கள்.  எனவே வீட்டில் போரடுத்த ரம்யா பாண்டியன் கட்டிய தாவணியோடு மேக்கப் எல்லாம் இல்லாமல் ஸ்டூடியோ புக் பண்னாமல் தன் வீட்டு மொட்டை மாடியிலேயே […]

Read More

ஆண் தேவதை சினிமா விமர்சனம்

by on October 11, 2018 0

ஆணும் பெண்ணும் அருகருகே வாழ்ந்தாலும் இருவருக்குமான புரிந்து கொள்ளலின் தூரம் பூமிக்கும், செவ்வாய்க்குமோ அல்லது இன்னும் அதிகமாகவோ இருக்கலாம் என்பதுதான் புவி வாழ் மக்களின் பொது நீதி. அப்படி வாழப்பெற்ற ஒரு ஜோடியில் குடும்பத்துக்காக வாழும் ஒரு அற்புத ஆணைப் பற்றிச் சொல்கிறார் இயக்குநர் தாமிரா. உலகத்தில் இப்படி நிறைய ஆண்தேவதைகள் இன்றைக்கும் வெளியே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களைப் பற்றி அவர்களே வெளியில் சொல்ல வெட்கப்படும் சமுதாயச் சூழலில் அதை இலக்கியமாக்கிப் பெருமைப்படுத்தியதற்காக ஆண்களின் சார்பாக […]

Read More
  • 1
  • 2