March 17, 2026
  • March 17, 2026
Breaking News

Tag Archives

தி ராஜா சாப் திரைப்பட விமர்சனம்

by on January 9, 2026 0

இந்தியாவின் பிரமாண்ட படமாக, பான் இந்திய ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் வெளியானதால் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளான படம். அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா..? பார்க்கலாம்..! அம்புலிமாமா கதை அளவுக்கு மிக மெல்லிய லைன். காணாமல் போன தன் கணவன் நினைவாகவே வாழ்ந்து வரும் ஞாபக மறதிப் பாட்டிக்காக தன் தாத்தாவைத் தேடிப் போகும் பேரனின் கதை. அந்தத் தாத்தா யார்..? அவர் ஏன் காணாமல் போனார்..? பாட்டி கண்ணில் படாமல் ஏன் தலைமறைவாக இருக்கிறார்..? தாத்தாவை பேரன் […]

Read More

ஹரிஹர வீரமல்லு திரைப்பட விமர்சனம்

by on July 24, 2025 0

இருப்பவர்களிடமிருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு உதவும் ராபின் ஹுட் பாணி படங்கள் வந்து நீண்ட காலமாகிறது. அப்படி ஒரு படமாக வந்திருக்கிறது இது.  ஆனால் அது மட்டும் தான் கதையா என்றால் இல்லை…   ‘மக்களின் சேவகன்’ என்று அறியப்படும் திருடனாக… படத்தில் நாயகன் பவன் கல்யாண் நடித்திருக்கிறார். எனவே, அவர் பெரிதும் நம்பும் சனாதன தர்மங்களை தூக்கிப்பிடிக்கும் சாதனமாகவும் இந்தப் படம் ஆகி இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.   அவரது எல்லா செயல்களுமே மக்களின் நன்மைக்காகவே […]

Read More

கலகத் தலைவன் திரைப்பட விமர்சனம்

by on November 19, 2022 0

கார்ப்பரேட் நிறுவனங்கள் கால் பதிக்காத இடங்கள் எதுவும் இல்லை என்று ஆகி விட்ட சூழலில் சினிமாவிலும் அவர்கள் வேரூன்றி விட, அந்த கார்ப்பரேட் நிறுவனங்களையே எதிர்த்து ஒரு படம் உருவாக்குவது என்பது பெரிய ‘ தில்..!’ அந்த ‘ தில் ‘ இயக்குனர் மகிழ்திருமேனிக்கு வந்திருப்பது பெரிய விஷயம் இல்லை.  ஆனால் கார்ப்பரேட் ‘ நிதி ‘ ஆதாரம் இல்லாத எந்த அரசியல் கட்சியும் இல்லை என்று அழுத்தமாகச் சொல்லும் இந்த முயற்சியில் ஆளும் கட்சியில் அங்கம் […]

Read More

இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை செயல்தான் – ஈஸ்வரன் இசை வெளியீட்டில் சிம்பு

by on January 2, 2021 0

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில்… நடிகை நந்திதா ஸ்வேதா பேசும்போது, “சினிமாத் துறைக்கு வரும்போது சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. ஆனால், நான் லிட்டல் சூப்பர் ஸ்டாருடன் நடித்து விட்டேன் என்பதில் மகிழ்ச்சி…” என்றார். அறிமுக நடிகை நிதி அகர்வால் பேசும்போது, “சிம்புவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. சிம்பு திறமையானவர். அவர் சிங்கிள் டேக் நடிகர். இரண்டாவது டேக் […]

Read More