October 15, 2025
  • October 15, 2025
Breaking News

Tag Archives

சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய விஐபிக்கள்

by on June 6, 2019 0

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தவறான பிளாஸ்டிக் பிரயோகத்தைத் தடுக்கவும், நீர் வளம் பாதுகாக்கவும், சென்னையைச் சுத்தமாக்கவும், சுற்றுச்சூழல் நகரமாக உருவாக்கவும் மாணவர்களிடம் இவை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ‘நம்ம சென்னை’ என்கிற தன்னார்வலர் அமைப்பு ‘இயற்கையோடு இணைவோம்’ என்கிற ஒரு முன்னெடுப்பை நடத்தியது.     சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ஆம் தேதி டாக்டர் ராஜலட்சுமி மோகன், அருணா ராஜ் மற்றும் திருமதி அனிதா ராஜலட்சுமி, அவர்கள் தலைமையிலும் இந்த முன்னெடுப்பு நடத்தப்பட்டது..   […]

Read More

செய் திரைப்பட விமர்சனம்

by on November 24, 2018 0

நல்ல விஷயங்களைத் தவிர்க்காமல் செய் என்பதுதான் ‘செய்’ என்பதற்கான ஒரு வார்த்தை விளக்கம். அப்படி நாயகன் நகுல் இதில் என்ன நல்லது செய்கிறாரென்று பார்ப்போம்… நடிகனாகிறேன் பேர்வழி என்று எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நகுலை வேலைக்குப் போகச்சொல்லி அவர் விரும்பும் நாயகி ‘ஆஞ்சல் முஞ்சால்’ (அட… நாயகி நிஜப்பேரே அதுதாங்க..!) கேட்க, அதற்காக வேலைக்குப் போக முடிவெடுக்கும் தருணத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டிக்கொண்டிருந்த அவரது அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வர, அந்த வேலைக்குப் போகிறார். […]

Read More