February 15, 2025
  • February 15, 2025
Breaking News
  • Home
  • Nakkeeran Gopal

Tag Archives

தலையில் ரோஜா… செல்வமணி ஆன நான்..! – இச்சாஸ் உணவக திறப்பு விழாவில் பார்த்திபன்

by on March 1, 2024 0

சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர், இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நக்கீரன் கோபால், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இச்சாஸ் உணவகத்தில் நுழைந்தவுடன் உலக புகழ்பெற்ற ஓவிய கலைஞர் ஏ.பி. ஸ்ரீதர் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களை பார்த்து வியந்தனர். இந்த ஓவியங்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் துவங்கி முழுமை பெற்றது குறிப்பிடத்தக்கது. நடிகரும் இயக்குனருமான […]

Read More

கூச முனிசாமி வீரப்பன் டாகுமெண்டரி சீரிஸ் விமர்சனம்

by on December 15, 2023 0

இந்தியாவெங்கும் பிரபலமான வனக் கொள்ளையன் வீரப்பனின் வரலாற்றை பலரும் திரைப்படமாகவும், டிவி தொடராகவும் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.   ஆனால் அவை யாவுமே வீரப்பனைப் பற்றிக் காதால் கேட்டதும், பத்திரிகைகளில் படித்ததுமான விவரங்களுடன் அவரவர்களுடைய கற்பனையை சேர்த்து உருவாக்கப்பட்ட புனைவுகளே ஆகும்.   ஆனால் இப்போது ஜி5 தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரிஜினல் டாக்குமென்டரி சீரிஸான ‘கூச முனிசாமி வீரப்பன்’ தொடர்தான் உண்மையிலேயே வீரப்பனைப் பற்றிய முழுமையான உண்மையான தகவல்களைக் கொண்ட தொடராகும்.   காரணம் வீரப்பன் யார், அவன் […]

Read More

ZEE5 யின் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ பிரஸ் மீட்

by on December 13, 2023 0

‘கூச முனிசாமி வீரப்பன்’ இந்தியாவின் மிகப் பிரபல வனக் கொள்ளைக்காரன் வீரப்பனின் வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ஆகும்.  தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 14 ஆம் தேதி பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்பட உள்ளது இந்நிலையில் இந்த சீரிஸ் பத்திரிக்கையாளர்களுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. திரையிடலுக்குப் பின்னர் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் ..   ZEE5 […]

Read More