November 29, 2021
  • November 29, 2021
Breaking News

Tag Archives

லாபம் திரைப்பட விமர்சனம்

by on September 10, 2021 0

கலை உன்னதப் படுவதே அது மக்களுக்கானதாக ஆகும்போதுதான். நூற்றாண்டு கண்ட இந்திய சினிமாவில் நூறு படங்களாவது இந்த வேலையைச் செய்தனவா என்று தெரியாது. அப்படிச் செய்திருந்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்று நாடே முன்னேற்றம் கண்டிருக்கும்.  ஆனால், விவசாயிகள் தெருவில் இறங்கிப் போராடும் இந்தக் காலக்கட்டத்தில் இந்தப் படத்தைப் போன்ற படங்கள் உருவாவது காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம். தன் ஒவ்வொரு படத்திலும் சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் எஸ்.பி.ஜனாநாதன் கடைசியாக இயக்கி வெளி வந்திருக்கும் படம் இது. அந்த […]

Read More

அவசர சிகிச்சை பிரிவில் இயக்குனர் ஜனநாதன் – விஜய்சேதுபதி அமீர் மருத்துவமனை விரைந்தனர்

by on March 12, 2021 0

விஜய் சேதுபதி சுருதிஹாசன் இணைந்து நடிக்கும் லாபம் படத்தை ஜனங்களின் இயக்குனர் என்று அழைக்கப்படும் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிவருகிறார். இயற்கை, ஈ, பேராண்மை போன்ற சமூகம் சார்ந்த படங்களை நமக்குத் தந்த இயக்குனர் எஸ். பி.ஜனநாதன் அதே வரிசையில் விவசாயம் மற்றும் தொழில் சார்ந்து சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை விதைத்து இயக்கி வரும் படம் தான் லாபம். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணி இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை எடிட்டிங் பணியில் ஈடுபட்டிருந்த ஜனநாதன் மதிய […]

Read More

லாபம் நெட் பிளிக்ஸ் கையில் – ஆனால் முதல் ரிலீஸ் தியேட்டர்களில்

by on December 8, 2020 0

லாபம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக முதல் முறையாக ஸ்ருதி ஹாஸன் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்தது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் இணையத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் லாபம் படத்தின் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் லாபம் படம் தியேட்டரில் வெளியான பிறகுதான் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகுமாம். ஏற்கனவே விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருந்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் எதிர்பார்ப்பை […]

Read More

சொந்த செலவில் விவசாயிகளுக்கு லாபம் தந்த விஜய் சேதுபதி

by on October 18, 2019 0

விஜய்சேதுபதி நாயகனாகவும் நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாகவும் நடிக்க இயக்குநர் ஜனநாதன் ‘லாபம்’ படத்தை அட்டகாசமான அரசியலும் கமரிசியலும் சேர்ந்த படைப்பாக உருவாக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள்  சங்க கட்டடம் ஒன்று  தேவைப்பட்டுள்ளது. நாயகன் விஜய்சேதுபதி அந்தக் கட்டடத்தை செட்டாகப் போடாமல் உண்மையான கட்டடத்தையே கட்டச்சொல்லி விட்டாராம். அதோடு மட்டும் அல்லாமல் படப்பிடிப்பு முடிந்ததும் அந்தக்கட்டடத்தை அந்த ஊர் மக்களுக்கே கொடுக்கச் சொல்லிவிட்டாராம்  விஜய்சேதுபதி.   படத்தின் கதை மட்டும் அல்லாமல் படப்பிடிப்பும் அங்குள்ள மக்களுக்கு லாபமாக […]

Read More

அமெரிக்காவில் டிவி ஐரோப்பாவில் இசை தமிழில் படம்-ஸ்ருதிஹாசன் ஷெட்யூல்

by on June 21, 2019 0

‘யூஎஸ்ஏ’ என்னும் பிரபல அமெரிக்க நெட்வொர்க்கால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை ஸ்ருதி ஹாசன் பெற்றுள்ளார். அதன் மூலம் அவர் ‘டிரெட்ஸ்டோன் ‘என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான சிஐஏ வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் ‘பிளாக் ஆப்ஸ்’ புரோக்ராம் ஆன டிரெட்ஸ்டோனை மையப்படுத்தி எடுக்கப் படுகிறது. டிரெட் ஸ்டோன்னில் பணி புரியும் அதிகாரிகளுக்கு அசாத்திய ஆற்றல் பெறுவதற்கான […]

Read More

விஜய்சேதுபதி ஸ்ருதிஹாசனால் ஜனநாதன் பெற்ற லாபம்

by on April 22, 2019 0

‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘ஜுங்கா’, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும், ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’, ‘ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன்’ ஆகிய படங்களைத் தயாரித்த 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு மிகப்பிரம்மாண்டமான படத்தைத் தயாரிக்கின்றன. படத்தின் பெயர் ‘லாபம்’. இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். லாபம் படத்தில் முதன்முதலாக அவர் நடிகர் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார். […]

Read More