April 25, 2024
  • April 25, 2024
Breaking News

Tag Archives

குப்பத்து ராஜா திரைப்பட விமர்சனம்

by on April 6, 2019 0

வரிசைக்கட்டி வரும் வடசென்னைக் கதைகளில் அடுத்து வந்திருக்கும் படம். அங்கே ஒரு குப்பத்துக் குடியிருப்பில் வசிக்கும் ஜிவி பிரகாஷ், பார்த்திபன், பாலோக் லால்வாணி, பூனம் பஜ்வா இவர்களுக்குள் நடக்கும் காதல், மோதல், வஞ்சம், சந்தேகம் என்று பல உணர்வுகள் கலந்த வாழ்க்கைக் கதையாகக் கொடுத்திருக்கிறார் இந்தப்படம் மூலம் இயக்குநராகியிருக்கும் நடன இயக்குநர் பாபா பாஸ்கர். அந்தக் குப்பத்துக்குள் மேற்படி நடிகர்கள் தத்தம் பாத்திரங்கள் என்னவென்று நமக்குத் தெரிவிப்பதும், அவர்கள் வாழ்க்கை முறையும் முதல் பாதிக்குள் அடங்குகிறது. எங்கெல்லாம் […]

Read More

குப்பத்து ராஜா இயக்குநர் ஒரு ஹிட்லர் – பார்த்திபன் பகீர்

by on April 1, 2019 0

‘எஸ் ஃபோகஸ் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு நடிக்க, பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘குப்பத்து ராஜா’.   ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.   நடிகர் எம் எஸ் பாஸ்கர் –   […]

Read More

ஜிவி பிரகாஷ் செய்த உதவி – குப்பத்து ராணி பாலக் லால்வாணி

by on March 31, 2019 0

பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம், அதை எளிதாக நம்ப வைக்கும் நடிப்புடன் பாலக் லால்வானி ஈர்த்திருக்கிறார். யார் இவர் என்கிறீர்களா..? ஜிவி பிரகாஷ் நாயகனாகும் குப்பத்து ராஜா படத்தின் ஹீரோயின். ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தில் நடித்த அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார் லால்வாணி.    “இந்த வாய்ப்பை ஒப்புக் கொண்டபோது, நான் உற்சாகமான உணர்வைக் கொண்டிருந்தேன். இந்த படம் லோக்கல் பின்னணியில் இருந்ததால் அந்த ஏரியாவுக்கு ஏற்ற தமிழை மிகச்சரியாக […]

Read More