June 21, 2026
  • June 21, 2026
Breaking News

Tag Archives

மக்களின் வாழ்க்கை போராட்டங்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன் – யோகி பாபு

by on March 21, 2026 0

நடிகர் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ வெற்றி விழா..! நடிகர் யோகி பாபு நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆர்.பி. டாக்கீஸ் சார்பில் ரமேஷ் பாபு தயாரித்துள்ள இந்தப் படத்தை, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.  துரதிர்ஷ்டவசமாக, இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே அவர் காலமானார். இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் வெற்றியை கொண்டாடும் […]

Read More

கெணத்த காணோம் திரைப்பட விமர்சனம்

by on March 15, 2026 0

வானம் பார்த்து ஏங்கி நிற்கும் மக்கள் வாழும் வறண்ட பூமி. குடிநீருக்காக பல கிலோமீட்டர் வண்டி கட்டிக்கொண்டு போய் நீர் எடுத்து வரும் நிலைமையில் இருந்தாலும் லந்துக்கும், ரவுசுக்கும் குறை இல்லாத மக்கள் வாழும் ராமநாதபுரம் பகுதி கிராமம்.  அங்கே கோயில் பூசாரியாக இருக்கிறார் சிற்பி யோகி பாபு. மழைக்காக ஒரு பூஜை நடத்திப் பார்த்தும் எந்த பலனும் இல்லாத நிலையில் யோகி பாபுவின் வீடு இருக்கும் பகுதியின் அடியில் நீர் வளம் இருப்பதை அந்த ஊர் […]

Read More

இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தைக் கொடுத்ததை என் பாக்கியமாக பார்க்கிறேன்..! – யோகி பாபு

by on March 4, 2026 0

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் “கெணத்த காணோம்.” நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார், வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். […]

Read More