October 10, 2026
  • October 10, 2026
Breaking News

Tag Archives

தி பேரடைஸ் திரைப்பட விமர்சனம்

by on September 27, 2026 0

இன்றைய காலகட்டத்தில் பிரம்மாண்ட படம் என்றால் கோடிகளைக் கொட்டி எடுப்பது மட்டுமில்லாமல் நம்மை புதிய அனுபவத்துக்குள் தள்ள வேண்டும் என்று இயக்குனர்கள் எண்ணுவதாக இருக்கிறது.  கதையைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை. இதுவும் அப்படி ஒரு நம்ப முடியாத உலகத்தில்தான் நடக்கிறது. சுதந்திர இந்தியாவின் அடிமைகளாக தங்கள் இனத்துக்கு மட்டும் குடியுரிமை கிடைக்காமல் போராடும் சவாரி என்ற இனத்தைப் பற்றிய கதை இது.  ஓலா, ஊபர்  எல்லாம் சவாரி அனுமதி கிடைத்த விட இந்த சவாரி இன […]

Read More

ஐ’ம் கேம் திரைப்பட விமர்சனம்

by on September 7, 2026 0

படத்தின் தலைப்பு மற்றும் ட்ரெய்லரை பார்த்தவர்களுக்கு இது ஏதோ Money Heist படமாகத்தான் இருக்கும் என்றுதான் தோன்றும். படமும் அப்படித்தான் ஆரம்பிக்கிறது. ஆனால் அதுவே முழுக்கதை அல்ல. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் பெரிய வீட்டு பிள்ளையான துல்கர் சல்மான் சூதாட்டங்களில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் கடனாளியாக நிற்கிறார். சொந்தத் தொழில் ஆரம்பித்துக் கொடுத்தும் அதில் திறமையைக் காட்டாமல் இப்படி சூதாடிக் கொண்டு அலைவதை அவரது அப்பா கடுமையாக கண்டிக்க, அம்மாவோ கையில் இருக்கும் […]

Read More

நான்காயிரம் ஆண்டுகள் வாழும் ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றி நகரும் கதையைக் கொண்டது ‘இம்மார்ட்டல்..!’ – ஜிவி.பிரகாஷ்

by on August 31, 2026 0

ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா ! AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள “இம்மார்டல்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், “இம்மார்டல்” திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன. படத்தின் […]

Read More

‘இதயம் முரளி’ அதர்வாவின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும் – இயக்குநர் அட்லீ

by on July 7, 2026 0

“இதயம் முரளி” பட முன் வெளியீட்டு விழா ! Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. *இன்பன் உதயநிதி* வழங்க, *ரெட் ஜெயன்ட் மூவிஸ்* இப்படத்தை உலகமெங்கும் வெளியிடவுள்ளது.  பட வெளியீட்டை ஒட்டி படக்குழு படத்தின் விளம்பர பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று தனியார் மாலில் ஆயிரக்கணக்கான […]

Read More

கயாடு லோஹர் இடம்பெற்ற பிரமாண்டமான Carat Lane ஸ்டோர் திறப்பு..!

by on October 9, 2025 0

கயாடு லோஹர் இடம்பெறும் பிரமாண்டமான ஸ்டோர் திறப்புடன் சென்னையில் CaratLane 17வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது..! சென்னை, அக்டோபர் 8, 2025: இந்தியாவின் முன்னணி ஓம்னிசேனல் நகை பிராண்டான CaratLane, தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள உஸ்மான் சாலையில் தனது புதிய கடையின் பிரம்மாண்டமான திறப்புடன் தனது 17வது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடியது. பிரபல தமிழ் நடிகை மற்றும் பிராண்ட் கூட்டாளர் கயாடு லோஹர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வு, இந்த பிராண்டின் பயணத்தில் ஒரு முக்கிய […]

Read More