July 6, 2025
  • July 6, 2025
Breaking News

Tag Archives

வாரிக் கொடுப்பதில் வாழும் வடக்கு சினிமா – தேயும் தெற்கு

by on April 10, 2020 0

படத்தில் மட்டும்தான் எதையும் சாதிக்க வல்லவர்கள் நம் ஹீரோக்கள் என்பதை பேரிடர் காலங்களில் நாம் நன்றாகவே உணர்ந்து வந்திருக்கிறோம். ஒரு சில நல்ல உள்ளங்களைத் தவிர மற்றவர்கள் தான் உண்டு, தன் சொத்து உண்டு என்று அமைதியாகவே இருந்து வருகிறார்கள்.  இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகளிலும் தன் பென்ஷன் பணத்தையெல்லாம் வாரிக்கொடுக்கும் வள்ளல் தன்மையுள்ள மனித தெய்வங்கள் வாழும் நாட்டில் கோடி கோடியாக சம்பளம் வாங்கிக்கொண்டு “உயிரினும் மேலான ரசிகப் பெருமக்களே…” என்று வார்த்தை […]

Read More

கோமாளி டிரைலர் பார்த்து வருத்தப்பட்டாரா கமல்..?

by on August 4, 2019 0

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு நடிக்க பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருக்கும் ‘கோமாளி’ பட டிரைலர் நேற்று வெளியானது. வெளியான ஒரு நாளில் இரண்டு மில்லியன் பார்வைகளுக்கு மேல் பார்க்கப்பட்டு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த டிரைலர் கமல் பார்வைக்குப் போனதாகவும், அதைப் பார்த்த கமல் அதில் ரஜினி குறித்து வரும் கிண்டலைக் குறிப்பிட்டு “அதை என்னால் நகைச்சுவையாகப் பார்க்க முடியவில்லை. அதில் எனக்கு உடன்பாடில்லை…” என்று சொன்னதாகயும் செய்திகள் வெளியாகின. அதுவும் கூட டிரைலருக்கான […]

Read More

வைரல் ஆகும் காஜல் அகர்வால் நடித்த பாரிஸ் பாரிஸ் விஷம டீஸர்

by on December 21, 2018 0

நடிகை காஜல் அகர்வால் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். பாந்தமான முகமும், ஸ்லிம்மான உடலும் கொண்டு கிளாமரான கேரக்டரில் நடித்து வரும் பாலிவுட் நடிகை. கடந்த சீசனில் அஜித், விஜய் இருவருடனும் ஒரே நேரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். டோலிவுட்டிலும் இவர் புகழ் ஓங்கியே இருக்க இப்போது இவர் நடிப்பில் தமிழ் உள்பட நான்கு இந்திய மொழிகளில் தயாராகும் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் டீசர் இன்று தமிழில் வெளியாகி ஒரே நாளில் ஐந்துலட்சத்துக்கு மேல் பார்வைகளைப் பெற்று வைரல் […]

Read More