September 24, 2026
  • September 24, 2026
Breaking News

Tag Archives

50 நாட்கள் என்பது கட்டா குஸ்தி படக்குழுவுக்கு கிடைத்த பெரிய மணிமகுடம்..! – அமைச்சர் ராஜ்மோகன்

by on September 5, 2026 0

‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா ! வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இப்படத்தின் இந்த சாதனையை கொண்டாடும் […]

Read More

மதுரையில் ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவுக்கு சூரி சர்ப்ரைஸ்! – விஷ்ணு விஷால் – சூரி நட்புக் கொண்டாட்ட வீடியோ

by on July 6, 2026 0

மதுரையில் சூரியின் ‘அம்மன்’ உணவகத்தில் விஷ்ணு விஷால் – செல்லா அய்யாவு… வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த சூரி! வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள “கட்டா குஸ்தி 2” திரைப்படம், ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் […]

Read More

கட்டா குஸ்தி 2 திரைப்பட விமர்சனம் (4.3/5)

by on July 3, 2026 0

முதல் பாகம் வெற்றியடைந்த பெரும்பாலான படங்களின் இரண்டாவது பாகம் பெரிய வெற்றி பெறாமல்தான் இருந்திருக்கின்றன. பாகுபலி போன்ற சில படங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.  இந்த வரிசையில் இணைந்து கொள்கிறது இந்தப் படமும். அதுவும் முதல் படம் முடிந்த இடத்தில் இருந்து இந்த இரண்டாவது பாகமும் தொடங்குகிறது. நாயகன் விஷ்ணு விஷால் – நாயகி ஐஸ்வர்யா லஷ்மிக்கு பெண் குழந்தை பிறந்திருக்க, ‘குழந்தையை வைத்துக்கொண்டு இனிமேல் எங்கே விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுவது..?’ என்ற மனநிலையில் இருக்கிறார் ஐஸ்வர்யா […]

Read More

என் வாழ்க்கையிலேயே பெண்களுக்கு முக்கியத்துவம் இருப்பதால் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறேன்..! – விஷ்ணு விஷால்

by on June 18, 2026 0

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கே.கணேஷ் இணைந்து தயாரித்திருக்கும் படம் கட்டா குஸ்தி 2. இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்தவரும், அப்படத்தின் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் மற்றும் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா லஷ்மி முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பல புதிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய அதே இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் இப்படத்திற்கு […]

Read More