டோரதி படத்தில் இளையராஜாவுடன் இணைந்ததை பாக்கியமாக கருதுகிறேன்..! – கார்த்திக் சுப்புராஜ்
தமிழ் சினிமாவில் முதல் முயற்சியாக, ‘டோரதி’ படத்தின் பின்னணி இசைத் தொகுப்பை படம் வெளியாவதற்கு முன்பாகவே கார்த்திக் சுப்புராஜ் வெளியிட உள்ளார். அதற்குக் காரணம் இசைஞானி இளையராஜா. ஆமாம். இந்தப்படம் மூலம்தான் கார்த்திக் சுப்புராஜ் இளையராஜாவுடன் முதல் முறையாக இணைந்துள்ளார். இந்த செய்தியால் ‘டோரதி’ படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட, தற்போது வெளியாகியிருக்கும் ‘கல்யாண விருந்து’ மற்றும் ‘முத்துமணி ‘ இரண்டு பாடல்களும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. இந்நிலையில் […]
Read More