July 15, 2026
  • July 15, 2026
Breaking News
  • Home
  • வெற்றி

Tag Archives

ஆலன் திரைப்பட விமர்சனம்

by on October 19, 2024 0

ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணமும் ஒவ்வொரு விதமானது. அதில் சிலரது வாழ்க்கைப் பயணம் வினோதங்கள் நிறைந்தது. அப்படி தியாகு என்ற மனிதனின் வாழ்க்கை வினோதங்களை நமக்குக் கடத்துகிறார் இயக்குனர் ஆர்.சிவா.  சந்தோஷமான மலை கிராமத்து வாழ்க்கையில் சித்தப்பாக்களின் சூழ்ச்சியால் தன் பெற்றோரை சிறுவயதிலேயே இழந்து விடும் தியாகு சென்னையில் ஒரு மேன்ஷன் உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்படுகிறார். அங்கே இருக்கப் பிடிக்காமல் வாழ்வில் அமைதி தேடி காசிக்கு செல்கிறார். அவர் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம், வாழ்க்கையின் அனுபவங்களை […]

Read More

பம்பர் திரைப்பட விமர்சனம்

by on July 6, 2023 0

சோற்றுக்கு லாட்டரி அடித்து திருட்டு வேலைகளில் ஈடுபடும் ரவுடி ஒருவனுக்கு லாட்டரியில் ‘பம்பர் ‘ அடித்தால் என்ன ஆகும் என்கிற கதை. அதை மதம் கடந்த மனிதம் குழைத்துச் சொல்கிறார் இயக்குனர் செல்வகுமார். தூத்துக்குடி பகுதியில் ரவுடியாக இருக்கும் நாயகன் வெற்றி, நண்பர்களுடன் சேர்ந்து ராவடியான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். சின்ன மீன்களுக்கு தூண்டில் போட்டு அலுத்துப் போன அவர் பெரிய மீனைப் பிடிக்க வலை வீச, ஆனால், அந்தோ… போலீஸ் விரிக்கும் வலைக்குள் வந்துவிடுகிறார். அதிலிருந்து […]

Read More