October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • கர்நாடகா தேர்தல் 2018

Tag Archives

நான் சந்தித்த கடைசித் தேர்தல் இது – சித்தராமையா

by on May 13, 2018 0

நேற்று நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் முதல்வர் சித்தராமையா, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றான சாமுண்டீஸ்வரி சட்டமன்றத் தொகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். “கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என தெரிவித்த அவரிடம், கர்நாடகத்துக்கு தலித் ஒருவரை முதல்வராகத் தேர்ந்தெடுக்க, காங்கிரஸ் மேலிடம் பரிசீலித்து வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ’’தலித் ஒருவரை கர்நாடகா முதல்வராக கட்சி மேலிடம் தேர்வு செய்தால் அதில் எனக்கு ஆட்சேபனை ஏதும் […]

Read More

ஓட்டு போடாதவர்களை தூக்கி வந்து பாஜகவுக்கு வாக்களிக்க வையுங்கள் – எடியூரப்பா

by on May 6, 2018 0

கர்நாடகா தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மிகத் தீவிரமாக தங்கள் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் சொனியாவும் வரும் 8ம்தேதி ஒரே நாளில் பிரச்சாரம் செய்கின்றனர். இந்நிலையில், பெலகாவியில் நேற்றைய பிரச்சாரத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, முதல்வர் சித்தராமையா போட்டியிடும் பதாமி, சாமுண்டேஸ்வரி ஆகிய 2 தொகுதிகளிலும் தோற்பார் என்றார். எனவே அனைவரும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டினார். அத்துடன் நிற்காமல், யாரெல்லாம் […]

Read More