April 15, 2026
  • April 15, 2026
G Tamil News
  • முகப்பு
  • முக்கிய செய்திகள்
    • சமுதாயம்
    • காவல் / ராணுவம்
    • மருத்துவம்
    • பெண்கள்
    • விளையாட்டு
  • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • தமிழ்நாடு
  • திரைப்படம்
    • செய்திகள்
    • புகைப்படங்கள்
    • காணொளி
    • நிகழ்வுகள்
    • விமர்சனம்
  • கல்வி
    • அறிவியல் / தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
    • வேலைவாய்ப்பு
  • பல்சுவை
    • உணவு
    • நாகரிகம்
    • சுற்றுலா
    • அங்காடி
  • சிறப்புக் கட்டுரை
Browse All Sections
  • uncategorized
  • %e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d
    • இந்தியா
    • உலகம்
    • தமிழ்நாடு
  • %e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf
    • அறிவியல் / தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
    • வேலைவாய்ப்பு
  • %e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88
  • %e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d
    • காணொளி
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • விமர்சனம்
  • %e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88
    • அங்காடி
    • உணவு
    • சுற்றுலா
    • நாகரிகம்
  • %e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d
    • காவல் / ராணுவம்
    • சமுதாயம்
    • பெண்கள்
    • மருத்துவம்
    • விளையாட்டு
Breaking News
Facebook Twitter Google+ Instagram Youtube
  • முகப்பு
  • முக்கிய செய்திகள்
    • சமுதாயம்
    • காவல் / ராணுவம்
    • மருத்துவம்
    • பெண்கள்
    • விளையாட்டு
  • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • தமிழ்நாடு
  • திரைப்படம்
    • செய்திகள்
    • புகைப்படங்கள்
    • காணொளி
    • நிகழ்வுகள்
    • விமர்சனம்
  • கல்வி
    • அறிவியல் / தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
    • வேலைவாய்ப்பு
  • பல்சுவை
    • உணவு
    • நாகரிகம்
    • சுற்றுலா
    • அங்காடி
  • சிறப்புக் கட்டுரை
G Tamil News
  • Home
  • திரைப்படம்
  • எஸ்ஜே சூர்யா ராதாமோகன் யுவன் இணையும் படம்
September 13, 2019

எஸ்ஜே சூர்யா ராதாமோகன் யுவன் இணையும் படம்

By G Tamil News 0 822 Views
தன்னுள் இருந்த இயக்குனரை ஓரம்கட்டி, நடிகரை புதுப்பித்துக்கொண்டு வருகிறார் SJ சூர்யா. சமீபத்தில் ‘மான்ஸ்டர்’ என்று மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக நடித்திருந்தார். இவரது நடிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. SJ சூர்யா என்றாலே ரொமான்ஸ் ஆன ஆள் என்ற பெயர் மாறி, நம்முள் உலவும் ஒரு சாதாரண மனிதனை அழகாக பிரதிபலித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியாபவானி ஷங்கர் நடித்திருக்க, ‘மான்ஸ்டர்’ படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்  இயக்கியிருந்தார். இப்படம் மே மாதம் வெளியாகி  இந்த ஆண்டில் மிக நல்ல வசூலை ஈட்டியது.
 
‘வாலி’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிய SJ சூர்யா ‘நியூ’ மூலம் ஹிரோவனார். மெர்சலில் விஜய்க்கு வில்லனாக மிரட்டியவர். இறைவி படத்தில் தன்னுள் இருந்த கலைஞனை வெளிக்கொண்டு வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். 
 
இப்போது ‘மான்ஸ்டர்’ மூலம் அனைவரும் கொண்டாடும் குடும்ப நாயகனாக மாறியிருப்பவர் தன் அடுத்த பயணத்தை தமிழின் தலை சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராதாமோகனுடன் ஆரம்பித்துள்ளார்.
 
இயக்குநர் ராதாமோகன் இயக்கும் புதிய படத்தினை  ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH  LLP) சார்பில் தயாரித்து, நடிக்கவிருக்கிறார் SJ சூர்யா. குடும்பங்கள் ரசிக்கும் பல தரமான  வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக  இந்தப் படத்தை இயக்கப் போகிறார். சமீபகாலமாக  மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் SJ சூர்யா, முதல் முறையாக இயக்குனர் ராதா மோகனுடன் இணைந்து இப்படத்திலும் ஒரு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 
 
இப்படத்திற்கு இளைஞர்களின் ஆதர்ஷமான  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  ‘கோமாளி’ ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் M நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘நேர்கொண்டபார்வை’  கலை இயக்குனர்,இப்படத்திற்கும் பணியாற்ற உள்ளார். படக்குழுவினர் கலந்துக்கொள்ள  மிக எளிய முறையில் இப்படத்தின் அலுவலக பூஜை இன்று நடைப்பெற்றது. சென்னையில் வரும் அக்டோபர் 9ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 
 
ராதா மோகன், SJ சூர்யா,யுவன் ஷங்கர் ராஜா இணையும் இந்த பிரமாண்ட கூட்டணி 2020  பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. 
 
தற்போது SJ சூர்யா ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ‘இரவாக்காலம்’ மற்றும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளன.
 

Share this:

  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on X (Opens in new window) X
  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on LinkedIn (Opens in new window) LinkedIn

Related

RadhaMohanS.J.SuryaSJ Surya Join Hands with RadhaMohanyuvan
  செய்திகள்திரைப்படம்
Next Post

மோடி அரசில் அனிமல் கிளியரன்ஸுக்கு 3 லட்சம் லஞ்சம்

September 14, 2019 0
Related Posts
April 15, 2026

‘டாக்ஸிக்’ ஒரு புதுமையான கேங்ஸ்டர் சினிமா அனுபவம்! – ராக்கிங் ஸ்டார் யாஷ்

April 15, 2026

பாசத்தைப் பிழியப் பிழியத் தரவிருக்கும் புதிய தொடர் ‘தாய்மாமன்’ – விரைவில் விஜய் டிவியில்..!

April 11, 2026

TN 2026 திரைப்பட விமர்சனம் (3.45/5)

News

November 14, 2019
சிவகார்த்திகேயன் படத்துக்கு தடை அசராத தயாரிப்பாளர்கள்
December 2, 2019
படு கிளாமர் காட்டி வாய்ப்பு தேடும் நடிகைகள் வீடியோ
December 18, 2019
இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2 வில் சர்ச்சை ஷாலு
January 3, 2020
ஒரே மூச்சில் தனுஷ் மாரி செல்வராஜ் இணையும் கர்ணன்
January 19, 2020
மாஸ்டர் ஸ்ரீதருடன் சாயிஷா போட்ட குத்தாட்ட வைரல் வீடியோ
January 30, 2020
அழகு மலராட டி எஸ் ராகவேந்தர் காலமானார்
February 9, 2020
ரசிகர்களுடன் செல்பி எடுத்து மாஸ் காட்டிய விஜய் – எக்ஸ்க்ளூசிவ்
February 20, 2020
இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்ய கருணாஸ் கோரிக்கை
March 3, 2020
முதல்லயே அதுக்கு ஒத்துக்காதீங்க – பியூட்டிஃபுல் வரலட்சுமி போல்ட் பேட்டி
March 18, 2020
நிறைமாத கர்ப்பிணி நடிகையை நடிக்க வைத்த கணவர் நடிகருக்கு கேள்வி
  • ‘டாக்ஸிக்’ ஒரு புதுமையான கேங்ஸ்டர் சினிமா அனுபவம்! – ராக்கிங் ஸ்டார் யாஷ்
  • பாசத்தைப் பிழியப் பிழியத் தரவிருக்கும் புதிய தொடர் ‘தாய்மாமன்’ – விரைவில் விஜய் டிவியில்..!
  • TN 2026 திரைப்பட விமர்சனம் (3.45/5)
  • மனிதன் தெய்வமாகலாம் திரைப்பட விமர்சனம் (3.5/5)
  • பெரிய வாய்ப்புகளை விட்டு என்னுடன் நின்றதால் பிரதீப்புக்கு நன்றியுடன் இருப்பேன்..! – விக்னேஷ் சிவன்
  • Facebook Facebook
  • Twitter Twitter
  • Google+ Google+
  • Instagram Instagram
  • Youtube Youtube

NewsLetter

Get the best viral stories straight into your inbox!

Don't worry we don't spam

© 2018 G Tamil News. All rights reserved.

  • Designed & Developed By MML Software Solutions