December 1, 2021
  • December 1, 2021
Breaking News

Tag Archives

மாநாடு திரைப்பட விமர்சனம்

by on November 26, 2021 0

வழக்கமாக ஹாலிவுட் படங்களிலிருந்து இன்ஸ்பிரேஷன் பெற்று (!) தமிழ் படங்களை எடுப்பவரான வெங்கட்பிரபு இந்தப் படத்திலும் ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ’ ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷன் கொண்டு கதையை உருவாக்கியிருக்கிறார். புத்திசாலி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இதைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று முன்பே புரிந்து வைத்துக் கொண்டு அதை விட புத்திசாலித்தனமாக யோசித்து ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ’ மட்டுமல்லாமல் மேலும் இந்த படத்தின் கதையை ஒத்த படங்களின் லிஸ்ட்டை முழுவதும் சொல்லி “இந்தப் படங்களைப் போலவே என் வாழ்க்கையில் […]

Read More

SJசூர்யா15 ராதாமோகன் இயக்கத்தில் இன்று தொடங்கியது

by on October 9, 2019 0

சமீபத்தில் ‘மான்ஸ்டர்’  மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக  நடித்திருந்தார் SJ சூர்யா.   இந்த நிலையில் ஆச்சர்யம்கூட்டும் கூட்டணியில் தன் அடுத்த படத்தினை இயக்குநர் ராதாமோகனுடன் துவங்கியுள்ளார்   இயக்குநர் ராதாமோகன் இயக்கும் இந்த புதிய படத்தினை  ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH  LLP) சார்பில் தயாரித்து, நடிக்கிறார் SJ சூர்யா. குடும்பங்கள் ரசிக்கும் பல தரமான  வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய […]

Read More

எஸ்ஜே சூர்யா ராதாமோகன் யுவன் இணையும் படம்

by on September 13, 2019 0

தன்னுள் இருந்த இயக்குனரை ஓரம்கட்டி, நடிகரை புதுப்பித்துக்கொண்டு வருகிறார் SJ சூர்யா. சமீபத்தில் ‘மான்ஸ்டர்’ என்று மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக நடித்திருந்தார். இவரது நடிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. SJ சூர்யா என்றாலே ரொமான்ஸ் ஆன ஆள் என்ற பெயர் மாறி, நம்முள் உலவும் ஒரு சாதாரண மனிதனை அழகாக பிரதிபலித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியாபவானி ஷங்கர் நடித்திருக்க, ‘மான்ஸ்டர்’ படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் […]

Read More

என்னை எலி மாமா ஆக்கி விட்டார்கள் – எஸ்ஜே சூர்யா

by on May 27, 2019 0

கடந்தவாரம் வெளியாகி இன்னும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மான்ஸ்டர்’ பட வெற்றிக்காக செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. அதில்  படக்குழுவினர் பேசியதிலிருந்து… இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் – “படத்தின் முதல் வரியை எழுதும்போது இந்தளவு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. குழந்தைகள் படமாக இருக்கும் என்றும் நினைக்கவில்லை. நம் வீட்டைச் சுற்றி இருக்கும் எலியை பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்று தான் எடுத்தேன். பத்திரிகையாளர்கள் எழுதிய விமர்சனத்தில் எஸ்.ஜே.சூர்யாவைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று […]

Read More

மான்ஸ்டர் வெற்றியில் குற்றவுணர்ச்சி அடைகிறேன் – எஸ்ஜே சூர்யா

by on May 21, 2019 0

‘பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்’ தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகிய ‘மான்ஸ்டர்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நன்றி சொல்ல பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்த எஸ்.ஜே.சூர்யா பேசியதிலிருந்து… “வாலி‘யில் இயக்குநராக ஆரம்பித்த என் பயணம், ‘மான்ஸ்டர்‘-ல் முற்றுப்புள்ளி அல்ல, இந்த பயணம் தொடரும். நான் நல்லது செய்யும்போது பாராட்டி, தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி என்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்த பத்திரிகையாளர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. அதற்கு ஆதாரம் தான் இப்படத்தின் வெற்றி. இந்த வெற்றியை உங்களுடன் பகிர்வதில் […]

Read More

எஸ்ஜே சூர்யா நடித்த முதல் யு சான்றிதழ் படம்

by on May 8, 2019 0

எஸ்ஜே சூர்யா, ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்து நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கும் படம் ‘மான்ஸ்டர்’. இதில் வில்லனாக ஒரு எலி நடித்திருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டில் எஸ்ஜே சூர்யா பேசியதிலிருந்து… “எலி என்பது பிள்ளையார் வாகனம். அதிலிருந்தே எனக்கு ஆசிர்வாதம் ஆரம்பித்தது. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்’தான் இப்படத்தின் கதாநாயகன். மூன்று தயாரிப்பாளர்களும் கதையைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து அனைத்தையும் தரமானதாக வரவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் […]

Read More

ஏஆர் முருகதாஸ் ரஜினி படம் எஸ்ஜே சூர்யா வில்லனா?

by on April 8, 2019 0

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ரஜினி நடிக்கும் தலைப்பிடப் படாத ‘தலைவர் 167’ படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் (10-04-2019) அன்று மும்பையில் தொடங்க இருக்கிறது.  படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்ற தகவல் காட்டுத் தீயாய் பரவியது. பல ஊடகங்களிலும் இந்தச் செய்தி வேகமாகப் பரவ, படத்தின் செய்தித் தொடர்பாளர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலைத் தெரிவித்திருக்கிறார். அதன்படி ரஜினி 167 படத்தில் நயன்தாரா மட்டுமே […]

Read More

மான்ஸ்டர் படத்தில் இமேஜ் மாறும் எஸ்.ஜே.சூர்யா

by on November 23, 2018 0

‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ ஆகிய படங்கள் மூலம் அதிகப்படியான பார்வையாளர்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ள பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் மூன்றாவது படைப்பாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் ‘மான்ஸ்டர்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.இப்படம் ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கான படமாக இருக்கும். ‘ஒரு நாள் கூத்து’ மூலம் துணிச்சலான இயக்குநர் என்று விமர்சிக்கப்பட்டு பாராட்டைப் பெற்ற நெல்சன் வெங்கடேசன் தான் இப்படத்தை இயக்குகிறார். படம் பற்றி அவரிடம் கேட்டால்… “இப்படம் எனது முந்தைய படமான ‘ஒரு […]

Read More
  • 1
  • 2