July 27, 2026
  • July 27, 2026

Simple

சொத்துக்காக கொலை செய்யத் துணியும் சோனியா அகர்வால்

by on August 24, 2018 0

‘7ஜி ரெயின்போ காலனி’ படம் வந்தபோது சோனியா அகர்வாலுக்கு அப்படி ஒரு கிரேஸ் இருந்தது. அப்படி ஒரு கதாநாயகியாக இருந்து விட்டு இப்போது வில்லியாகிவிட்டார் என்றால்… அதுதான் சினிமா..! ‘உன்னால் என்னால்’ என்ற படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடமொன்றில் இயக்குனர் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா நடிக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேசன் என்ற […]

Read More

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் விமர்சனம்

by on August 24, 2018 0

உலகிலேயே கொடிய உயிரினம் மனிதன்தான் என்பார்கள். காரணம், பசி மற்றும் தற்காப்பு காரணமில்லாமல் வஞ்சகத்துக்காகவும், சுயநலத்துக்காகவும் தன் இனத்தையே அழிக்கும் உயிரினம் மனிதன் மட்டும்தான். அதைத்தான் இந்தப் படத்தில் சொல்கிறார் இயக்குநர் சர்ஜுன் கே.எம். இருபதைத் தொடும் வயதில் தன் அக்காவைக் கொன்ற மாமாவைக் கொன்று ஜெயிலுக்குப் போகிறார் கிஷோர். இறந்தவர்களின் ஒரே மகன் சிறுவன் என்பதால் கொலைப்பழியை அவன் ஏற்றுக்கொண்டால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியுடன் தன்டனை முடிந்துவிடும் என்று சிறுவயது கிஷோர் நினைக்க அதற்கு அவன் உடன்படாததால் […]

Read More

நண்பர்களுக்கு நான் செய்யும் கடமை – சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

by on August 23, 2018 0

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரித்திருக்கும் படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கனா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் இந்த படத்துக்கு சிவகார்த்திகேயன் மற்றும் அருண்ராஜாவின் நண்பரும், மரகத நாணயம் புகழ் திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகபிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பாண்டிராஜ், […]

Read More

மொத்த சினிமாவையும் கத்துக்கிட்டேன் – மனீஷா யாதவ்

by on August 22, 2018 0

தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இந்த ஐந்தாண்டுகளில் நடிப்பு மட்டுமல்லாமல், தமிழ் மொழியையும் முழுமையாக கற்றுக்கொண்டிருக்கிறார் மனீஷா யாதவ். சரளமாக தமிழில் பேசி அசத்தும் அவர், “முன்பிலிருந்தே தமிழ் பேசுவேன். ஆனால் இப்போதுதான் பிழையில்லாமல், தைரியமாக பேசுகிறேன்..!” என்கிறார். ‘வழக்கு எண்18/9’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘ஜன்னல் ஓரம்’ என வரிசையான படங்களில் முத்திரை பதித்த இயக்குநர்களுடன் பயணித்தவர், சமீபத்தில் வெளியான ‘ஒரு குப்பை கதை’ படத்தின் மூலமாக சினிமா ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பாராட்டுகளை வாரிக் குவித்திருக்கிறார். […]

Read More