July 27, 2026
  • July 27, 2026

Simple

தனி ஒருவன் 2 – கட்டாயத்துக்குள்ளான இயக்குநர் மோகன்ராஜா

by on August 28, 2018 0

தமிழ் சினிமாவில் ஒரு புதிய அனுபவத்தைத் தந்த ‘தனி ஒருவன்’ இன்று 3-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. மைக்ரோ-பிளாக்கிங் மற்றும் சமூக ஊடகங்களில் ‘ஹாஷ் டேக்’ ட்ரெண்டிங்குடன் ரசிகர்கள் விமரிசையாக தனி ஒருவனைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த உணர்வுபூர்வமான தருணத்தில் இயக்குனர் மோகன்ராஜா மற்றும் நடிகர் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியை அளிக்கிறார்கள். ஆம், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ‘தனி ஒருவன் 2’ படம் மிகப்பெரிய கூட்டணியுடன் விரைவில் ஆரம்பமாகிறது. இந்த உற்சாகமான […]

Read More

நீங்கள் முதல்வரானால் உங்கள் முதல் கையெழுத்து? – கமல்ஹாசன் பதில்

by on August 27, 2018 0

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் பெண்களுக்கான விருது வழங்கும் ஒரு நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். அந்நிகழ்வில் அவர் “அரசியல் எனும் சாக்கடையை சுத்தம் செய்ய அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலைக் கண்டு ஒதுங்கி நிற்காமல், பெண்களும் அரசியலில் தவறாமல் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்..!” என்றார். நிகழ்வின் ஒரு பகுதியாக நடிகர் பார்த்திபன் எழுப்பிய கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். அதில் “முதலமைச்சரானால் உங்களுடைய […]

Read More

போட்டியின்றி திமுக தலைவராகும் மு.க.ஸ்டாலின் – கனிமொழி வாழ்த்து

by on August 26, 2018 0

திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தபடி இன்று நடைபெற்றது. இதில் இதுவரை செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் தலைவர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கு துரை முருகனும் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக காலை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு வந்த மு.க ஸ்டாலின், வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார். அதேபோல, […]

Read More

லக்ஷ்மி திரைப்பட விமர்சனம்

by on August 25, 2018 0

நூறாண்டு கண்ட சினிமாவில் சினிமா கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து புழங்கி வந்திருக்கும் கதை. ப்ரீ கேஜி குழந்தை கூட அடுத்து என்ன நடக்கும் என்று கண்டுபிடித்து விடக்கூடிய திரைக்கதை. அப்புறம் என்ன…. ஆ…வ்…! லக்ஷ்மியாக நடித்திருக்கும் தித்யாவுக்கு நின்றால் நடனம், நடந்தால் நடனம், சாப்பிட்டால் நடனம், பஸ்ஸில் ஏரினால் நடனம், அட… படுத்தால் கூட நடனம்தான். தந்தை இல்லாமல் அல்லது அவர் என்ன ஆனாரென்றே தெரியாமல் நடனத்தை வெறுக்கும் அம்மா ஐஸ்வர்யா ராஜேஷுடன் தித்யா வாழ்ந்து கொண்டிருக்க, வருகிறது […]

Read More