இந்த வருட ஆரம்பத்தில் தீபாவளிக்கு வரும் படங்களாக விஜய், அஜித், சூர்யா படங்கள் கருதப்பட்டாலும் தயாரிப்பு அடிப்படையில் அஜித்தும் சூர்யாவும் பின் தங்க விஜய்யின் ‘சர்கார்’ மட்டுமே வெளியாவதாக அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. அதற்கு முதல் காரணம் தயாரிபாளர்களான சன் பிக்சர்ஸ். திட்டமிடுவதில் கெட்டிக்காரர்களான அவர்கள் வெளியிடும் தேதியை முடிவு செய்தே படத்தை முடித்து வெளியீட்டுக்குத் தயாராக்கி விட்டார்கள். அவர்களின் திட்டமிடுதலுக்கேற்ப ஏ.ஆர்.முருகதாஸும் படத்தை முடித்துக் கொடுத்து விட்டார். ‘சர்கார்’ மகா பெரிய படமாக இருப்பதால் மற்ற படங்களுக்குத் […]
Read More‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ சார்பில் எஸ். நந்தகோபால் தயாரித்து வெளியான திரைப்படம் 96. ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திரிஷா நடித்திருக்கும் இந்தப் படம் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. விழாவில் விஜய் சேதுபதி பேசுகையில்,‘தமிழ் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. ‘பரியேறும் பெருமாளி’ன் வெற்றி கொண்டாடப்படுகிறது. சாதியின் தீவிரத்தையும், […]
Read More‘மின்சார கனவு’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ வெற்றிப் படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் தற்போது ஏ.ஆர்.ரஹமான் இசையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிய ‘சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கியுள்ளார். ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையைக் கற்று கொள்ள விரும்பும் ஒரு இளைஞன் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான். இன்றைய காலகட்டத்தில் சாதி மத பிரச்சினைகளைத் தாண்டி அவனது இசை ஆசை வென்றதா என்பதே படத்தின் கதை. தற்போது இப்படம் […]
Read Moreஅரசியல் நையாண்டிப் படங்களை சினிமா ரசிகர்கள் எபோதுமே அன்லிமிட்டட் மீல்ஸ் ஆக விரும்பிச் சுவைப்பார்கள். அதிலும் நடப்பு அரசியலை ஒரு பிடி பிடித்தால் அது அன்லிமிட்டட் ஆம்பூர் பிரியாணியாகவே ஆகிவிடும். அப்படி ஒரு அரசியல் சட்டயர் கொண்டு ரங்கராட்டினம் சுற்றியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த் சங்கர். படத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம் தெலுங்குப் படவுலகின் ‘ஹாட் ஸ்டார்’ விஜய் தேவரகொண்டாவைத் தமிழ் ஹீரோவாக இந்தப்படத்தில் பட்டம் சூட்டியிருப்பது. அந்த வகையிலும் குறிப்பிடத் தகுந்த படமாக மாறிவிட்டது நோட்டா. ஹீரோவாக […]
Read More