July 27, 2026
  • July 27, 2026

Simple

ஓடு ராஜா ஓடு விமர்சனம்

by on August 18, 2018 0

வழக்கமாக மலையாள படைப்பாளிகள் எடுக்கும் படங்கள் நமக்குப் பிடித்தவையாக இருக்கும். மலையாள இயக்குநர்களுக்கென்று ஒரு கதை சொல்லலும் இருக்கும். ஆனால், தமிழில் இது ‘பிளாக் ஹியூமர்’ பட சீசன் என்பதாலோ என்னவோ கேரளாவிலிருந்து வந்து தமிழ்ப்படமெடுத்திருக்கும் இரட்டை இயக்குநர்கள் நிஷாந்த் ரவீந்திரனும், ஜதின் ஷங்கர் ராஜும் நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் பட வரிசையிலேயே ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ‘ஓடு ராஜா ஓடு’ என்பது ஒவ்வொரு விஷயத்துக்காக ஓடிக்கொண்டிருக்கும் ஐந்து ‘செட்’ பாத்திரங்களைப் பற்றிய கதை. அவர்களில் குரு […]

Read More

60 வயது மாநிறம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியீடு – டிரைலர் இணைப்பு

by on August 18, 2018 0

கலைப்புலி எஸ். தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் ராதா மோகன் இயக்கி ரகசியமாகப் படம் பிடிக்கப்பட்ட படம் ’60 வயது மாநிறம்’. வழக்கமாக எஸ்.தாணு தன் படங்களின் பூஜையையே பிரமாண்டமாக நடத்தக் கூடியவர். ஆனால், படப்பிடிப்பு முடியும்வரை இந்தப்படம் வெளியே தெரியாமலேயே நடந்து முடிந்தது. கேட்டால், “இந்தப் படத்தைத் திட்டமிட்டதே அப்படித்தான்..!” என்கிறார் தாணு. பிரகாஷ்ராஜ் முதன்மைக் காதாபாத்திரம் ஏற்கும் இந்தப்படத்தில் விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, இந்துஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ’60 வயது மாநிறம்’ […]

Read More

மதுரை தேனி வாழ் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

by on August 17, 2018 0

கனமழை காரணமாக கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டது. இதனால் தற்போது வைகை அணைக்கு 4 ஆயிரத்து 941 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. வைகை அணையின் முழு கொள்ளளவு 71 அடியாக இருக்க, இன்று காலை நிலவரப்படி, வைகை அணை 66 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து மதுரை, தேனி மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தற்போது விடப்பட்டுள்ளது. வைகை நதிக்கரையோரம் வாழும் மதுரை மற்றும் தேனி மாவட்ட மக்கள் […]

Read More

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாகிறது..!

by on August 16, 2018 0 In Uncategorized

’83 world cup’, ‘என் டி ஆர் சுய சரிதை’ ஆகிய படங்களைத் தயாரிக்கும் Vibri மீடியா நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாகத் தயாரிக்கிறது. இந்திய அரசியல் வானில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தலைவி ஜெயலலிதா. ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் ஒரு பெண் அரசியல்வாதியாக அவர் சாதித்த சாதனைகள் ஏராளம். அவருடைய சுய சரிதையை படமாக்குவத்தில் மிகுந்த பெருமை கொள்வதாக கூறுகின்றனர் vibri மீடியா நிறுவனத்தினர். “டாக்டர் ஜெ. […]

Read More

வாய்பாய் மறைவு – குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

by on August 16, 2018 0

உடல்நலக்குறைவால் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93. எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குக் கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் புகழுடல் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட உடலுக்கு முதலில் வாஜ்பாய் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் மோடி, பாஜக தேசிய […]

Read More