விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்…’ என்ற பாடலைப் பாடி செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர் முதல் பரிசு வென்றது அநேகமாக அனைவரும் அறிந்த செய்திதான். அந்தப் பாடலை எழுதியவர் ‘செல்ல தங்கையா’. சின்னத்திரையில் புகழ்பெற்ற இந்தப் பாடல் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது. யூடியூப்பில் மட்டும் இந்தப்பாடலை இன்று வரை 13 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள். போதாதா..? உலகம் முழுதும் பிரபலமான இந்தக் […]
Read More‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருவது தெரிந்த விஷயம். இதன் படப்பிடிப்பு வாரணாசியில் நடந்து வந்தது. நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்த விஷய்த்தை ட்விட்டரில் தெரிவித்திருந்தார் ரஜினி. பின்னர் வாரணாசியில் இருந்து சென்னை திரும்பியவர் நிருபர்களைச் சந்தித்தார். “டிசம்பர் 12-ம்தேதி உங்கள் பிறந்தநாளன்று புதுக்கட்சி அறிவிப்பு வருமா..?” என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி, “கட்சி தொடங்கும் வேலைகள் 90 சதவிகிதம் முடிந்து விட்டன. ஆனால், என் பிறந்த நாளன்று கட்சியை […]
Read More“திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தான் பிறந்த ஆதிரெங்கம் கிராமத்தில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் வழித்தோன்றலாய் இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி யானைக்கவுனி, கருங்குருணை உள்ளிட்ட150-க்கும் மேற்பட்ட பண்டைகால பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டறிந்து அதனைத் தனது பண்ணையில் விளைவித்து வந்தார். ஆண்டுக்கொரு முறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் பல்வேறு ஆய்வாளர்களைப் பங்கேற்க செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி […]
Read Moreசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி விஜய் நடிக்கும் ‘சர்கார்’ பட டீஸர் இன்று மாலைதான் வெளியானது. வெளியான ஐந்து மணிநேரத்தில் ஆறு மில்லியன் பார்வைகளையும், பத்து லட்சம் லைக்குகளையும், 85 ஆயிரம் கமெண்ட்டுகளையும் பெற்றது. நாளை காலைக்குள் இதன் பார்வைகள் பத்து மில்லியனைத் தாண்டிவிடும் என்று நம்பலாம். கீழே அந்த அசகாய டீஸர்…
Read More