கடந்த நாள்களாக சமூக வலை தளங்களில் நீயா, நானா என்று ரஜினி ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் அடித்துக் கொள்ளாத குறையாக தங்கள் தரப்பைத் தூக்கிப் பிடித்து பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் கொஞ்சம் ஓவராகப் போன அஜித் ரசிகர் ஒருவர் விஸ்வாசம் படம் பார்த்துவிட்டு வந்து “படத்துல நயன்தாரா ‘தல’க்குதான் பொருத்தமா இருக்காங்க… அவங்க ஆளுக்கு…” என்றபடி பக்கத்திலிருந்த நண்பர்களிடம், “அவன் பேர் என்னடா..?” என்று கேட்டுத் தெரிந்து கொண்டு “ஆங்… விக்னேஷ் சிவனுக்கு பொருத்தமேயில்லை… அவனை […]
Read Moreபொங்கலை ஒட்டி சிம்பு தன் ரசிகர்களுக்கு வாழ்த்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். வீடியோவில் பேசும் அவர் லைகாவுக்காக சுந்தர்.சி இயக்கத்தில் தான் நடித்திருக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் முற்றாக முடிந்து விட்டதாகவும், பிப்ரவரி ஒன்று அன்று அந்தப்படம் வெளியாகவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். அத்துடன் அவர் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் வைத்திருக்கிறார். தன் படம் வெளியாகும் தினத்தன்று யாரும் தியேட்டர் விலைக்கு மேல் விற்கப்படும் டிக்கெட்டுகளை வாங்கிப் படம் பார்க்க வேண்டாமென்றும், தியேட்டர் நிர்ணயித்த விலையில் மட்டும் […]
Read Moreபீயூப்பிள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோனா ஃபிலிம் கார்ப்பரேஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து கோலிவுட், டாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். நடிகர்கள் மாதவன், அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலிணி பாண்டே, சுபா ராஜு, அவசராலா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கவுள்ள இப்படத்தில் மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் பணியாற்றவ்வுள்ளனர். ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. […]
Read Moreசமீபத்தில் விஷாலின் திருமண அறிவிப்பு அவர் வாக்குமூலத்துடனேயே வெளிவந்தது. அவர் அனிஷா ரெட்டி என்கிற யுவதியை மணக்கவிருக்கிறார் என்ற அளவில் செய்தி உறுதிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து விஷால் மணக்கவிருக்கும் அனிஷா ரெட்டி இவர்தான் என்று சமூக வலைத் தளங்களில் ஒரு பெண்ணின் படம் உலா வர, அதைத் தொடர்ந்து விஷாலின் செய்தித் தொடர்பாளர் அந்தப்பெண் அனிஷா ரெட்டி இல்லை என்று அறிவித்ததுடன், விஷாலின் திருமணம் பற்றிய விவரங்களை நாங்களே முறைப்படி அறிவிப்போம் என்றார். இந்நிலையில் இன்று மாலை […]
Read Moreகமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்துக்கு அறிவித்த நாள் முதலே இரு பெரும் நடிகர்கள் இணையும் படமென்பதால் எதிர்பார்ப்பு கூடியது. இந்நிலையில் இப்படத்தின் டீஸர் இன்று மதியம் வெளியிடப்பட்டது. மளமள்வென்று இதன் பார்வைகள் கூட எட்டு மணிநேரத்துக்குள் 15 லட்சம் பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. ஆங்கிலப் படங்களுக்கு ஈடாக படமாகப்பட்டிருக்கும் இந்தப்பட டீஸர் வெளியான நாளிலேயே சாதனை படைத்ததில் வியப்பொன்றுமில்லை. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், ராஜேஷ் […]
Read More37 வது தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் சார்பில் சென்னை கீழ்பாக்கம் JJ ஸ்டேடியத்தில் மாநில கராத்தே சாம்பியன் போட்டி நடைபெற்றது. 13 ஜனவரி, ஞாயிறு அன்று நடைபெற்ற போட்டியில் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவாவின் மகன்கள் 76 KG பிரிவில் கலந்து கொண்ட ஸ்டிவன் குமாரும், 70 KG பிரிவில் கலந்து கொண்ட கெவின் குமாரும் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் மாநிலத்தலைவர் கராத்தே R.தியாகராஜன் வெற்றி பெற்ற ஸ்டிவன் […]
Read More