January 29, 2026
  • January 29, 2026

Simple

செலவை பத்தி சொல்லவே இல்லை சிவகார்த்திகேயன் – கனா இயக்குநர்

by on December 15, 2018 0

சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசியதிலிருந்து… “ஒரு நாள் சிவா என்னிடம் கதை இருக்கா, நல்ல பெரிய கதையா இருந்தா சொல்லு என்றார். 3 கதைகள் தயார் செய்தேன், அதில் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய இந்த கதையை அவரிடம் […]

Read More

அஜித் 59 படம் தொடங்கியது… 2019 மே 1 வெளியீடு

by on December 14, 2018 0

ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் பாலிவுட்டில் வணிக ரீதியில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களைத் தயாரித்து வெற்றிகண்டு 37 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருகிறார். அவரது புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு பயணம் சூப்பர் டூப்பர் ‘ஹம் பாஞ்ச்’ தொடங்கி, உணர்ச்சிப்பூர்வமான ‘மாம்’ படம் வரை வந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, பாலிவுட்டில் ஒரு தயாரிப்பாளராக அவரது பயணம் பல தசாப்தங்களை, பல்வேறு வகையான திரைப்படங்களையும் கடந்து வெற்றிகரமான வந்துள்ளது. மொழி எல்லைகளை கடந்து உலகளாவிய ரசிகர்களை கவர்ந்த, […]

Read More