January 30, 2026
  • January 30, 2026

Simple

மாணிக் திரை விமர்சனம்

by on January 4, 2019 0

சினிமா உருவாக்கத்தின் பினனணியில் கதை விவாதம் என்பது முக்கிய அங்கம் வகிக்கும் விஷயம். அது ஏன் என்றால் ஒவ்வொரு காட்சியையும் கதை தகர்ந்து விடாமல் லாஜிக் கெட்டு விடாமல் உருவாக்குவதற்குதான். அதன்பின் ஷூட்டிங் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான வேலைதான். மேற்படி கதை விவாதம் மட்டுமே சரக்குள்ள ஸ்கிரிப்டையும், சரக்கில்லாத ஸ்கிரிப்டையும் தரம் பிரிக்கும் காரணியாகிறது. அத்தனை முக்கியமான ‘கதை விவாதம்’ என்ற ஒரு அம்சத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது இந்தப்பட ஸ்கிரிப்ட். இதன் இயக்குநர் ஒரு விஷயத்தில் உறுதியாக […]

Read More

இந்திக்குப் போகிறார் நடிகை பாவனா

by on January 4, 2019 0

பாவனாதான் கல்யாணமாகிப் போய்விட்டாரே என்று பதறிவிட வேண்டாம். இது பாவனா ராவ். தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்தவர் ‘பை பாஸ் ரோடு’ என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகிறார். எந்தத் தமிழ்ப்படங்களில் நடித்தார் என்று கேட்பவர்களுக்காக இந்த தகவல். ‘கொல கொலயா முந்திரிக்கா’, ‘விண்மீன்கள்’, ‘வனயுத்தம்’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். நிறைய கன்னட படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் வெளியான ‘சத்ய ஹரிஷ்சந்திரா ’ என்ற கன்னட […]

Read More

லாஜிக் இல்லாமல் கதை சொல்லும் பாணியில் மாணிக்

by on January 3, 2019 0

மாகாபா ஆனந்த் ஹீரோவாக நடிக்க நாளை வெளியாகவிருக்கும் ‘மாணிக்’ திரைப்படத்தைப் பற்றி படத்தின் இயக்குனர் மார்ட்டின் பேசியது :- “நான் ஒரு விஸ்காம் மாணவன். எனக்கு ஒரு தனியார் நியூஸ் சேனலுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது மிகப் பெரிய ஆசை . ஆனால், அங்கோ அவர்கள் எனக்கு சரியான ப்ரொபைல் இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பினார்கள். சரியான மீடியா ப்ரொபைல் வேண்டும் என்று நான் குறும்படம் ஒன்றை எடுத்தேன். அதை நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு […]

Read More

அடங்க மறு படத்துக்காக போலீஸ் அடி வாங்கிய சாம் சி.எஸ்

by on January 3, 2019 0

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்த படம் ‘அடங்க மறு’. ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில், சாம் சி எஸ் இசையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார்.   கிருஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட இந்தப் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விருந்தினர்கள் பேசியதிலிருந்து…   வசனகர்த்தா விஜி –    “ஜெயம் ரவியின் அண்ணன் மோகன்ராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது ரவி இந்த […]

Read More