வணிக ரீதியிலான கதாபாத்திரங்கள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த அமலா பால் தற்போது வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அதன் ஒரு படியாக அவரது அடுத்த படமான ‘கடவர்’ படத்தில் தடய நோயியல் நிபுணர் ‘டாக்டர் பத்ரா’வாக நடிக்கிறார் அமலா பால். “கடந்த காலத்தில் வணிகரீதியான கதாபாத்திரங்களில் நடித்தேன். இப்போது என்னை நடிகையாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு கிடைத்திருப்பதாக நம்புகிறேன். ஒரு நடிகையாக என்னை உந்தும் […]
Read Moreஇன்று காலை சிறுநீரகக் கோளாறால் தன் 79வது வயதில் மறைந்த தமிழ் சினிமாவின் மகத்தான இயக்குநர் மகேந்திரன் தன் வாழ்வில் எம்.ஜி.ஆர் பற்றி ஒரு பேட்டியில் சொன்ன செய்தி இது: தமிழ் சினிமாவின் நாடகத் தனத்தை அடியோடு வெறுத்த மாணவனான நான் படித்த காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு (1958-ல்) திரு. எம்.ஜி.ஆர். வந்தபொழுது, அவர் முன்னிலை யில், “தமிழ் சினிமாவில் யதார்த்தம் என்பது அறவே கிடையாது’ என்று நான் பேசியதும், அவர் அதை வெகுவாகப் பாராட்டி […]
Read More2003 ம் ஆண்டு வெளியான ‘ஐஸ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ‘ஐஸ் அசோக்’, மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ‘அலீமா ஐட்’ டை திருமணம் செய்து கொண்டார். இந்நிகழ்வு மொராக்கோ நாட்டில் உள்ள அகடிர் நகரில் நடைபெற்றது. தமிழில் ‘ஐஸ்’, ‘யுகா’ உள்ளிட்டு பல மலையாளப் படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் ‘ஐஸ் அசோக்’ நடித்துள்ளார் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் விரைவில் நடைபெற உள்ளது. கீழே திருமண கேலரி…
Read More