July 29, 2026
  • July 29, 2026

Simple

குப்பத்து ராஜா இயக்குநர் ஒரு ஹிட்லர் – பார்த்திபன் பகீர்

by on April 1, 2019 0

‘எஸ் ஃபோகஸ் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு நடிக்க, பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘குப்பத்து ராஜா’.   ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.   நடிகர் எம் எஸ் பாஸ்கர் –   […]

Read More

ஜிவி பிரகாஷ் செய்த உதவி – குப்பத்து ராணி பாலக் லால்வாணி

by on March 31, 2019 0

பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம், அதை எளிதாக நம்ப வைக்கும் நடிப்புடன் பாலக் லால்வானி ஈர்த்திருக்கிறார். யார் இவர் என்கிறீர்களா..? ஜிவி பிரகாஷ் நாயகனாகும் குப்பத்து ராஜா படத்தின் ஹீரோயின். ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தில் நடித்த அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார் லால்வாணி.    “இந்த வாய்ப்பை ஒப்புக் கொண்டபோது, நான் உற்சாகமான உணர்வைக் கொண்டிருந்தேன். இந்த படம் லோக்கல் பின்னணியில் இருந்ததால் அந்த ஏரியாவுக்கு ஏற்ற தமிழை மிகச்சரியாக […]

Read More

விஜய் வீட்டில் புயலடிக்க நினைக்கும் ரைஸா வில்சன்

by on March 30, 2019 0

வர வர படங்கள் எல்லாம் ஆபாசக் குப்பைகளாக மாறி வரும் நிலையில் நடிக நடிகையரும் எதைப் பேசுவது எதைப்பேசக் கூடாது என்று வரமுறை இல்லாமல் நடந்து கொள்வதாகவே தோன்றுகிறது. கடந்தவாரம் நயன்தாரா பற்றி ராதாரவி அவதூறாகப் பேசினார் என்றால் படத்துக்குள் நயன்தாராவே அப்படித்தான் ஆபாசமாகப் பேசுகிறார். அப்படித்தான் நாம் சொல்ல வரும் விஷயமும். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் எல்லார் வீடுகளிலும் நுழைந்த ரைஸா வில்சன், இப்போதுதான் மெல்ல மெல்ல படங்களில் ஹீரோயின் என்ற நிலையை எட்டிப் […]

Read More

சேரனின் திருமணம் ஏப்ரல் 12ல் மறு வெளியீடு

by on March 30, 2019 0

மார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ‘திருமணம்’ திரைப்படம் வெளியானது.   கதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில் இயக்குனர் சேரன், தம்பி ராமையா, எம். எஸ். பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.   குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள்,  சென்டிமெண்ட் என நல்ல கதை களமும்,  அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், மாணவமணிகளுக்கு தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருக்க, திரையிடுவதற்கு போதுமான […]

Read More