July 31, 2026
  • July 31, 2026

Simple

முடிவுக்கு வருகிறது கோமாளி வெளியீட்டு பிரச்சினைகள்

by on August 13, 2019 0

ஜெயம் ரவி நடிப்பில் நாளை மறுநாள் சுதந்திர தினத்தன்று வெளியாகும் ‘கோமாளி’ படம் குறிப்பட்டபடி வெளியாகுமா என்ற அளவில் திடீர்ப் பிரச்சினைகள் முளைத்தன. ஒன்று படத்தை வெளியிடும் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட ஒரு படத்தின் நஷ்ட ஈட்டைத் தந்தால்தான் திருச்சியில் இந்தப்படத்தை வெளியிடுவோம் என்று திருச்சியைச் சேர்ந்த வினியோகஸ்தர்கள் சிலர் போர்க்கொடி தூக்க, அந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்தின் பார்வைக்கு வந்து பிரச்சினையைத் தீர்க்க பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தன. இன்னொரு பக்கம் படத்தின் கதை தன்னுடையது […]

Read More

நேர் கொண்ட பார்வைக்கு நெல்லை டெபுடி கமிஷனர் வாழ்த்து

by on August 12, 2019 0

படத்தை திரைப்பட விமர்சகர்கள் பாராட்டுவதற்கும், ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநர்கள் பாராட்டுவதற்கும் வித்தியாசம் உண்டு. அப்படி கடந்த வாரம் அஜித் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை பற்றிய தன் கருத்துகளை தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் நெல்லை போலீஸ் டெபுடி கமிஷனர் திரு. அர்ஜுன் சரவணன்.   அத்துடன் காவல்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆற்றும் பணியினையும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் இதனைப் படித்து பயன்பெறலாம். காவல்துறை நான் நண்பன் என்பதற்கான சிறப்புக் […]

Read More

தேசிய விருது பாடகரின் இசைத் தேவைக்கு உதவுங்கள்

by on August 12, 2019 0

‘ஜோக்கர்’ படத்துக்காக 2017ம் ஆண்டு தேசிய விருது பெற்ற தமிழ்ப்பாடகர் சுந்தரய்யர். தர்மபுரியைச் சேர்ந்த இவருக்கு இந்நேரம் கைக்கொள்ளாத அளவுக்கு வாய்ப்புகளும், படங்களும் குவிந்திருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். அது சொற்ப அளவே நிகழ… அவர் இப்போது சொந்தமாக இசைக்கச்சேரி நடந்தி வாழ்வைத் தக்கவைத்துக் கொள்ளும் வழிவகைகளைத் தேடும் முயற்சியில் இருக்கிறார். அதற்காக நண்பரின் உதவி கேட்டு அவர் எழுதியிருந்த நெகிழ்வான கடிதம் கண்ணில் பட்டு அவர் அனுமதியுடன் இங்கு கடிதத்தின் சில பகுதிகள் மட்டும் பதிவேற்றப்படுகிறது. […]

Read More

சுப்ரீம் கோர்ட் கிளை சென்னையில் அமைய வெங்கையா நாயுடு விருப்பம்

by on August 11, 2019 0

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், ‘கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்’ எனும் தலைப்பில் நூல் ஒன்று தயாரிக்கப்பட்டது. இந்த நூல் கடந்த 2 ஆண்டுகளில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு செய்த பணிகளை உள்ளடக்கமாகக் கொண்டது. இந்த நூல் வெளியீடு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (11-08-2019) நடைபெற்றது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவே தலைமை தாங்க, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நூலை வெளியிட்டார். இவ்விழாவில் […]

Read More

சமந்தாவின் உள்ளிருக்கும் 70 வயது கிழவி

by on August 11, 2019 0

சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடியா ஃபாக்டரி தயாரிபில், பி வி நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா நடிக்க தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஓ பேபி’ திரைப்படம், வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி தமிழில் வெளியிடப்படுகிறது. ஒரு 70 வயது பெண்மணி, ஒரு மர்மமான புகைப்பட ஸ்டுடியோவுக்கு சென்று புகைப்படம் எடுத்தவுடன் 20 வயது மங்கையாக மாறி விடுகிறார். அதுதான் சமந்தா. வீட்டின் முதியோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்க்கும் இந்த காலத்தில், ஒரு முதியவர் […]

Read More