‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (PUBG) சுருக்கமாக ‘பப்ஜி’ என்பது காமெடி திரில்லரான படம். இந்தப்படத்தை ‘தாதா 87’ படத்தை இயக்கிய ‘விஜய் ஸ்ரீஜி’ இயக்குகிறார். இதில் தமிழ் ‘பிக் பாஸ் சீசன் 2’ புகழ் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாகிறார். நயன்தாரா போல் கதையின் நாயகியாம். மிஸ் தத்தாவைத் தவிர மேலும் இந்தப் படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இதில் ‘பப்ஜி’ என்ற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் ப்ரான்ச் ஆபிஸராக நடிக்கிறாராம். ஜூலி, தாதாகதிர் முக்கிய […]
Read Moreநடிகர் மாதவன் நேற்று சுதந்திர தினத்தின் போது ரசிகர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அப்போது சுதந்திர தினவிழா, ரக்சா பந்தன் மற்றும் ஆவணி அவிட்ட வாழ்த்துக்களை கூறி அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர் மத ரீதியிலாக கேள்வியை எழுப்பியுள்ளார். அவருடைய பூஜை அறையில் சிலுவை வைக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்டு அந்தக் கேள்வி இடம் பெற்றது. புகைப்படத்தை உன்னிப்பாக பார்த்து கண்டுபிடித்து, “பின்னணியில் சிலுவை இருப்பது ஏன்? அது என்ன கோவிலா? நீங்கள் என்னுடைய மதிப்பை இழந்து […]
Read Moreஇந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்தது இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’. சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன். இப்போது அந்தாதுன் கதையைத் தமிழில் தன் மகன் பிர்ஷாந்தைக் கதாநாயகனாக்கித் தயாரிக்கவிருக்கிறார் நடிகரும், […]
Read Moreஹேர் ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது விஐபி ஹேர் கலர் ஷாம்பூ. இந்த புதிய தயாரிப்பை கண்டுபடித்தது சாட்சாத் ஒரு சினிமா நடிகர் என்றால் நம்ப முடிகிறதா..? ஆம்.. எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் ஆர்கே தான் இதனைக் கண்டுபிடித்துள்ளார். வெற்றிகரமான தொழிலதிபர் என்கிற இன்னொரு முகமும் இவருக்கு இருக்கிறது. இவரது புதிய கண்டுபிடிப்பான […]
Read More