ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் புதிய படம் ‘தனுசு ராசி நேயர்களே’. நடிகராக அறிமுகம் ஆகி இந்தப்படத்தின் மூலம் இயக்குநர் ஆகியிருக்கிறார் ‘சஞ்சய் பாரதி’ ஜிப்ரான் இசையமைக்கும் படத்தின் தலைப்பைப் போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால் ஏற்படும் பிரச்சனையும் அதனை தொடர்ந்த அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் […]
Read Moreதமிழில் ‘பாபா’, ‘உன்னை சரணடைந்தேன்’, ‘வீராப்பு’, ‘மிலிட்டரி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்த இவர், அதன்பிறகு சின்னத்திரை தொடர்களிலும் நுழைந்து ஒரு கை பார்த்தார். ‘ருத்ர வீணை’, ‘அரசி’, ‘இளவரசி’, ‘பொண்டாட்டி தேவை’, ‘வாழ்க்கை’ உள்ளிட்ட பல நெடுந்தொடர்களில் நடித்த இவர் ‘இளவரசி’ சீரியலில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடித்தார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் தனக்கு ஃபேஷன் டிசைனிங் வேலைகளில் அதிக ஆர்வம் […]
Read Moreதயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்துக்காக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வர, முழுவீச்சில் ரஜினி டப்பிங்கில் ஈடுபட்டு வந்தது தெரிந்த விஷயம். அந்த டப்பிங் பணிகள் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. படத்தின் முதல் போஸ்டர் வெளியாகிவிட்ட நிலையில் படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போது டப்பிங்கும் முடிந்து விட, இதனையடுத்து டீஸர், டிரைலர் வெளியிடுவதற்கான வேலைகள் துவங்கும். அடுத்த ‘ட்ரெண்டிங்’குக்கான படம் கண்டிப்பாக […]
Read More#THALAIVAR 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 pic.twitter.com/qdU0VInNxq — ARVIND AKSHAY 🤘🏿 (@God_Of_Pot) November 17, 2019
Read More