August 2, 2026
  • August 2, 2026

Simple

விஜய் 64 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு

by on November 21, 2019 0

விஜய் அடுத்து நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எச்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் ‘தளபதி 64’ என்ற ‘விஜய் 64’ படம் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது.  120 நாள்கள் படமாகவிருக்கும் இந்தப்படத்துக்காக விஜய் மட்டும் 100 நாள் கால்ஷீட் கொடுத்திருப்பது அவர் படங்களிலேயே ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் ஷெட்யூல்களுக்கு இடையில் எடுக்கப்படும் பிரேக்குகள் கூட ஒரு வாரத்துக்கு மிகாமலேயே இருக்கிறது.    சென்னையில் முதல் ஷெட்யூலை முடித்து இப்போது இரண்டாவது ஷெட்யூலுக்காக டெல்லியில் முகாமிட்டிருக்கும் டீம் இன்னும் […]

Read More

கமலுக்கு சிகிச்சை சில நாள்கள் ஓய்வு அறிவிப்பு

by on November 21, 2019 0

நடிகரும், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவருமாகிய கமல்ஹாசன் தரப்பில் ‘மக்கள் நீதி மய்யம்’ பத்திரிகைச் செய்தி ஒன்று அனுப்பியுள்ளது. அதில், கமலுக்கு காலில் 22-ம் தேதி சிகிச்சை மேற்கொள்வதால் அவர் சில நாள்கள் ஓய்வில் இருப்பார் என்று அக்கட்சியின் துணைத்தலைவரான ஆர்.மகேந்திரன் அறிவித்துள்ளார். ஆக, அவர் ஈடுபடும் படப்பிடிப்பும் இந்த ஓய்வின் கீழ் வரும் என்று நம்பலாம். கமலும், ரஜினியும் அரசியல் ரீதியாக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இந்நேரத்தில் கமல் எடுத்திருக்கும் இந்த ஓய்வு முக்கியத்துவம் […]

Read More

இசை எனக்கு மூச்சு விடுவதைப் போல – இளையராஜா

by on November 20, 2019 0

தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த வில்லன் நடிகர் நம்பியாரின் நூற்றாண்டு வருடம் இது. அதற்கான விழாவில் இளையராஜா கலந்து கொண்டது சிறப்பு. அவ்விழாவில் இளையராஜா பேசியதிலிருந்து… “1980-ல் குருசாமி நம்பியார் சுவாமிகளிடம் ஐயப்பனுக்கு மாலை போட்டுக் கொண்டேன். அப்போது சபரிமலை சென்று வந்த மூன்று நாள்களும் அவற்றில் நம்பியார் சுவாமிகளிடம் பெற்ற அனுபவங்களும் மறக்க முடியாதவை.  நான் தேக்கடிக்குக் கீழே சபரிமலை சென்றால் தங்கிச்செல்ல ஒரு கெஸ்ட் ஹவுஸ் கட்டியிருக்கிறேன். நான் என் வேலை காரணமாக தொடர்ந்து […]

Read More

சங்கத் தமிழன் திரைப்பட விமர்சனம்

by on November 19, 2019 0 In Uncategorized

ஆனானப்பட்ட தேசிய விருது நடிகர் மோகன்லாலுக்கே அதுவும் இந்த வயதில் கமர்ஷியல் படத்தில் நடிக்க ஆர்வம் இருக்கும்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கும் அப்படியொரு ஆசை வந்தால் தப்பில்லைதானே..? ஆமாம்… இது விஜய் சேதுபதி நடித்திருக்கும் முழுநீள கமர்ஷியல் படம். அதிலும் தமிழில் சாகாவரம் பெற்ற திரைக்கதையான பாட்ஷா போன்ற ட்ரீட்மென்ட்டில் சொல்லப்பட்ட கதையானதால் மனதுக்குள் எளிதாக இடம்பிடித்து விடுகிற கதை. சூரியுடன் சேர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும்விஜய் சேதுபதிக்கு பெரும் தொழிலதிபரின் மகளான […]

Read More