August 2, 2026
  • August 2, 2026

Simple

லெஜன்ட் சரவணன் பிரமாண்டமாய் படம் தொடங்கினார்

by on December 1, 2019 0

லெஜன்ட் என்ற பட்டத்துடன் தன் பிரமாண்டமான சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரங்களில் முன்னணி ஹீரோக்களை நடிக்க வைக்காமல் தானே நடித்து புகழ் தேடிக்கொண்டவர் சரவணன். அவர் நடிக்க ஆரம்பித்ததும் சிரித்தவர்களே அதிகம். ஆனால், அதுவே அவருக்கு ஹீரோக்களை விடவும் பெரும்புகழ் பெற்றுத் தந்தது. ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக விளம்பரங்களில் வந்தவர், பின்னர் முன்னணி ஹீரோயின்களுடன் நடனமாடி நடிக்கும் அளவுக்கு முன்னேறினார். விளம்பரங்களில் வெற்றி பெற்ற தைரியத்துடன் இப்போது சினிமாவுக்குள் பிரவேசிக்கிறார் லெஜன்ட் சரவணன். யாரை வேண்டுமானாலும் பணத்தை வாரியிறைத்துப் […]

Read More

மனைவியால் தயாரிப்பாளரான சீயான்கள் ஹீரோ

by on December 1, 2019 0

‘சேது’ படம் மூலமாகத்தான் சீயான் என்ற பெயரே ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு அறிமுகமானது. ‘சீயான்’ என்றால் என்ன என்று இயக்குநர் பாலாவிடம் கேட்டபோது அவர் பதில் சொல்லவில்லை. அதன் அர்த்தம் ‘பெரிசு’ என்பதாகும். இப்போது ஒரு சீயான் அல்ல… 7 சீயான்களை வைத்து ஜி.கரிகாலன் தயாரித்துள்ள படம் ‘சீயான்கள்’. இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார். “வயது முதிர்ந்த, கிராமத்து முதியவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, நம் மண் மணம் மாறமல் கூறும் படமாக உருவாகியுள்ளது. […]

Read More

கார்த்தியிடம் ரஜினி ஃபீல் பார்த்தேன் – ஜோதிகா

by on November 30, 2019 0

கார்த்தி, ஜோதிகா அக்கா- தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி. பாபநாசம் ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடி தமிழ்ப்படம். சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல், ரமேஷ் திலக் என பிரமிக்கும் நடிகர் பட்டாளம் நடித்திருக்கும் படம் இப்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்திருக்கும் “தம்பி” படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது. படக்குழுவினருடன் சூர்யா கலந்துகொண்ட விழாவில் ஜோதிகா பேசியது… “அப்பா அம்மா முன்னாடி […]

Read More