தமிழ் திரையுலகில் எப்போதுமே வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்தால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகும். அப்படியொரு வெற்றிக் கூட்டணியை மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள். ஆம், அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார் ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா. ‘செக்கச்சிவந்த வானம்’, ‘தடம்’ ஆகிய படங்களின் வெற்றியால் சக்சஸ் நாயகனாக வலம் வரும் அருண் விஜய், இந்தப் படத்துக்காக தற்போது […]
Read Moreஅலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் படம் ‘திருவாளர் பஞ்சாங்கம்’. இப்படத்தில் நாயகனாக ‘ஆனந்த் நாக்’ நடித்துள்ளார் காமெடி கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம் பாலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவு காசி விஷ்வா இசை ஜேவி மற்றும் நரேஷ் படத்தொகுப்பு நாகராஜ் ஆர்ட் டைரக்டர் சோலை அன்பு ஆகியோர் பணி புரிந்துள்ளனர். இப்படத்தைப் பற்றி இயக்குனர் மலர்விழி […]
Read Moreஇப்போதைய நடிகைகளின் டிரெண்டே அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ எடுத்து தங்களின் சமூகவலைதளங்களில் பதிவிட்டு விட வேண்டியதுதான். அதைப்பார்த்து லைக்குகளும் கமெண்ட்டுகளும் ஒருபக்கம் அள்ள, இன்னொரு பக்கம் சினிமா வாய்ப்புகளும் வந்து சேருமென்பது அவர்களின் திட்டம். இன்றைக்கு டிக்டாக்கில் குடும்பப் பெண்களே இப்படி பப்ளிசிட்டி தேடுகையில் நடிகைகள் இது கூட செய்யாவிட்டால் எப்படி எங்கிறீர்களா..? அதுவும் சரிதான். அப்படி ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மூலம் சூரியின் ஜோடியாகி பெயர் வாங்கிய நடிகை ஷாலு ஷமு மலேசியாவில் எடுத்த […]
Read More“பெண்ணுறுப்பின் மயிரே…”ஏன்று பொருள்படும் ஒரு வார்த்தையை நடிகை மீனா பேசினால் அதிர்ச்சி ஏற்படுமா, ஏற்படாதா..? ‘பெண்ணுறுப்பு’ என்பது கெட்ட வார்த்தையில்லை. அது ஒரு உறுப்பைக் குறிப்பது. அதேபோல்தான் ‘மயிர்’ என்பதும். ஆனால், இவையெல்லாம் பொருள் சொல்லாக இருக்கும் வரை தவறில்லை. அதுவே ஒரு மனிதனை வசை பாட இந்த சொற்களைப் பயன்படுத்தும்போது அது ‘ஆபாச’ வார்த்தையாக மாறிவிடுகிறது. அதைத்தான் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கும் மீனா ஒரு வெப் சீரீஸில் பேசியிருக்கிறார். ஜீ5 தயாரிக்கும் ‘கரோலின் காமாட்சி’ […]
Read Moreலைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் முதல் லுக், இரண்டாம் லுக் போஸ்டர்கள் மற்றும் ‘சும்மா கிழி’ சிங்கிள் வெளியான நிலையில் இப்போது படத்தின் பாடல்கள் வெளியீடு குறித்த அறிவிப்பு வந்திருக்கிறது. வரும் 7-ம் தேதி நாள் குறிக்கப்பட்டிருக்கும் இசைவிழா மிக பிரமாண்டமான முறையில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கிறது. அனிருத் இசையில் அமைந்த படத்தொய்ன் பாடல்கள் அன்று ரசிகர்கள் புடைசூழ வெளியாகவிருக்கின்றன. பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் […]
Read Moreஇன்றைக்கு இருக்கும் நடிகர்களில் காமெடி சூப்பர் ஸ்டார் என்றால் யோகிபாபுதான். நாள் கணக்கு கால்ஷீட்டில் அவரை நடிக்கவைத்துத் தங்கள் படங்களுக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்கிறார்கள் இன்றைய கோலிவுட் படைப்பாளிகள். அப்படித்தான் அவரை சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குநராகும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்துக்குக் கேட்டிருக்கிறார்கள். அவரும் ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அனுபவமில்லாத இயக்குநருக்கு யோகிபாபுவை எப்படிப் பயன்படுத்துவது என்றே தெரியாமல் சொதப்பியதில் அவரை இரண்டு நாள்களில் வெட்டியாக்கி இரண்டொரு வசனம் பேசவைத்து அனுப்பியிருக்கிறார்கள். அதுவும் நின்ற இடத்திலேயே நிற்க […]
Read More