August 2, 2026
  • August 2, 2026

Simple

தனுசு ராசி நேயர்களே திரைப்பட விமர்சனம்

by on December 9, 2019 0 In Uncategorized

அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில், கோகுலம் மூவிஸ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ எப்படி என்று பார்ப்போம். எதற்கு எடுத்தாலும் ஜோதிடம், ஜாதம் பார்க்கும் ஹீரோ ஹரிஷ் கல்யாண், தனக்கு வரபோகும் மனைவி கன்னி ராசியாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும், என்ற ஜோதிடரின் வார்த்தை மீது நம்பிக்கை வைத்து, தன்னை எந்த பெண்ணாவது காதலித்தால் கூட, அவர்களிடம் ராசியை கேட்டு கழட்டிவிடுகிறார். இப்படி தொடர்ந்து பல பெண்களை நிராகரித்து […]

Read More

20 நாள்களில் வெங்காய விலை குறையும் – முதல்வர்

by on December 9, 2019 0

தமிழகம் முழுக்க வெங்காயத்தில் விலை நாளுக்கு நாள் விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் வெங்காயம் வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் நேற்றிரவு (டிச.8) செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து கேட்கப்பட்டபோது, “தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் வெங்காயத்தின் விலை உயர்ந்திருக்கிறது. மழைக்காலம் என்பதால், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வெங்காயம் வரவேண்டிய சூழல் இருக்கிறது. வெங்காயம் வரத்து குறைந்ததால், அதன் விலை உயர்ந்தது.  தமிழகத்தில் வெங்காயம் விளைச்சல் நன்றாக […]

Read More

ஜடா திரைப்பட விமர்சனம்

by on December 8, 2019 0

கால்பந்து விளையாட்டு என்றால் அதில் 11 பேர் ஆடுவார்கள் என்று அறிந்திருக்கிறோம். அது லெவன்ஸ்… ஆனால், நாங்கல் சொல்லப்போவது செவன்ஸ் என்ற ஏழு பேர் ஆடும் விளையாட்டு என்று ஒரு புதிய தகவலைச்சொல்லி படத்தை ஆரம்பிக்கிறார்கள். அதிலும் முக்கால் பங்கு கால் பந்து. மீதி ஆவிக்கு கால் பங்கு என்று முடிக்கிறார்கள். வட சென்னையில் நடக்கும் கதையில் நாயகன் கதிர், யோகிபாபு உள்ளிட்டோர் அடங்கிய கால்பந்து அணியை மாநில அளவிலான போட்டிகளில் வென்று இந்திய அணியில் இடம்பிடித்து […]

Read More

கேப்மாரி ஆன்லைன் புரமோட்டர்களிடம் இருந்து தமிழ்சினிமா தப்பிக்குமா?

by on December 8, 2019 0

சினிமா தொழில் தோற்பதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் தலையாய காரணம் “யாருக்கு நாம் படமெடுக்கிறோம்…?” என்று தெளிந்து ஒரு படைப்பை உருவாக்காததும், “எதற்கு யாரிடம் எவ்வளவு செலவழிக்க வேண்டும்…” என்ற கணக்கு இல்லாததும்தான். இதில் முதல் காரணம் படைப்பு சார்ந்தது. இரண்டாவது காரணம் ஆற்றில் போட்டாலும் அளந்து போடாதது. அந்தந்த சமயத்தில் படங்கள் ஓட இதெல்லாம் செய்ய வேண்டும் என்று யாராவது சொல்லிவிட்டால் போதும் ஏன்..? எதற்கு..? அதைச் செய்த படங்களெல்லாம் ஓடினவா..? என்ற எந்தக் […]

Read More