August 2, 2026
  • August 2, 2026

Simple

தம்பி திரையரங்கு உரிமையை வாங்கியது யார் தெரியுமா?

by on November 27, 2019 0

சமீபத்தில்கோடம்பாக்கத்தை திரும்பி பார்க்க வைத்த SDC பிக்சர்ஸ் தொரட்டி, திட்டம் போட்டு திருடுற கூட்டம்,காவியன், ஆகிய படங்களை வெளியிட்டனர்.   அடுத்துசேரன் நடிப்பில் உருவாகியுள்ள “ராஜாவுக்கு செக்”, திரிஷாவின் “கர்ஜனை” படங்களை வெளியிட இருக்கிறார்கள்.  இதற்கிடையில் கார்த்தியின் “தம்பி” படம் நன்றாக வந்திருப்பதாக கேள்விப்பட்டு அப்படத்தின் தமிழ்நாட்டு தியேட்டரிகல் உரிமையை வாங்க முடிவு செய்து அப்படத்தை வாங்கினர்.  பல முன்னணி நிறுவனங்கள் போட்டி நிலையிலும் “தம்பி” படத்தின் தமிழ்நாட்டு உரிமையை   SDC  பிக்சர்ஸ்  கைப்பற்றிள்ளதாம்.

Read More

பிரபல நடிகர் பாலா சிங் திடீர் மரணம் திரையுலகினர் அஞ்சலி

by on November 27, 2019 0

நாகர்கோயிலைச் சேர்ந்த திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் பாலாசிங் இன்று அதிகாலை 2 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 67.   மேடை நாடகக் கலைஞராக இருந்த பாலாசிங், தொடக்கத்தில் ஒருசில மலையாளப் படங்களில் நடித்திருந்தார். பிறகு நடிகர் நாசரின் இயக்கத்தில் உருவான அவதாரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.   அதனைத் தொடர்ந்து இந்தியன், சிம்மராசி, ராசி, புதுப்பேட்டை விருமாண்டி என பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.   […]

Read More

யோகிபாபுவுடன் கிசு கிசுக்கப்பட்ட நடிகை வாக்குமூல வீடியோ

by on November 27, 2019 0

கடந்த சில தினங்களுக்கு முன் யோகிபாபு திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஒரு நடிகையின் படமும், செய்தியும் வலை தளங்களில் பரவியது. ஆனால், தன் திருமணச் செய்தி குறித்து மறுத்த யோகிபாபு அதற்கான நேரம் வரும்போது அறிவிப்பேன் என்றார். இப்போது யோகிபாபுவுடன் இணைத்துப் பேசப்பட்ட நடிகை பேசிய வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் யோகிபாபு குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்…  

Read More

அதர்வா பட First Look விரைவில் – இயக்குனர் ஆர் கண்ணன்

by on November 26, 2019 0

அதர்வா முரளி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்க, எம்.கே.ஆர்.பி.புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் இருக்கிறது.   பதினைந்து நாள் படப்பிடிப்புக்காக படக்குழு ரஷ்யாவில் உள்ள அஜய்பைஜான் பறக்க இருக்கிறது. இது குறித்து இயக்குநர் கண்ணன் தெரிவித்ததாவது… “பழைய மகாபலிபுரம் சாலையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட வீடு ஒன்றில் படப்பிடிப்பை நடத்தினோம். இதைத் தொடர்ந்து, பதினைந்து நாள் படப்பிடிப்புக்காக ஒட்டு மொத்த படக்குழுவும் அஜய்பைஜான் புறப்பட இருக்கிறது. இத்துடன் […]

Read More

எஸ்கிமோ வாழ்க்கையை கொச்சைப்படுத்திய மதன் கார்க்கி

by on November 26, 2019 0

நடிகராக இருந்து இயக்குநராகியிருக்கும் சஞ்சய் பாரதி இயக்கியிருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பாடல் எழுதியிருக்கும் மதன் கார்க்கி பேசுகையில், “படத்தில் நாயகன், நாயகி ஒரு தவறு செய்து விடுகிறார்கள். அந்த சூழலில் ஒரு பாட்டு வருகிறது. எப்போதுமே ஒரு தவ்று நடந்தால் அதை என்னுடையது என்று யாருமே சொல்வதில்லை. மாறாக இன்னொருவர் மீது குற்றத்தைத் தூக்கிப் போட்டு விடும் மனோபாவம்தான் நம்மிடம் […]

Read More

அப்பா அம்மாவுக்கு விழா எடுக்கும் ஜெயம் ரவி மோகன் ராஜா

by on November 25, 2019 0

தமிழ் சினிமாவின் பிரபல எடிட்டர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகம் கொண்ட எடிட்டர் A.மோகன் தன் வாழ்க்கை பயணம் குறித்து தனது அனுபவங்களை தொகுத்து “தனிமனிதன்” எனும் புத்தகம் எழுதியுள்ளார். அவரது துணைவியார் திருமதி வரலட்சுமி மோகன் திருக்குறள் போதிக்கும் அறம் மற்ற அனைத்து இலக்கியங்களிலும் நிறைந்திருப்பதை ஆராய்ந்து இன்றைய தலைமுறைக்கு பயன் தரும் “வேலியற்ற வேதம்” எனும் நூல் ஒன்றை எழுதியுள்ளார். வரும் டிசம்பர் 3 ஆம் தேதி இவ்விரு புத்தகங்களும் பிரபலங்கள் முன்னிலையில் வெளியிடப்படவுள்ளது. […]

Read More