கடுக்காய் என்றால் அது ஒரு வகைக் காயைக் குறிக்கும். கடுக்கா என்றால்..? யாரோ யாருக்கோ ‘கடுக்கா’ கொடுக்கிறார்கள் அதாவது ஏமாற்றுகிறார்கள் என்று பொருள். இந்த தலைப்பிலேயே கதையும், அதுவும் இது காமெடி கலந்த கதை என்பதும் புரிந்து விடுகிறது. திருப்பூருக்கு பக்கத்தில் இருக்கும் ஊரில் நாயகன் விஜய் கௌரிஷ் காலையில் எழுந்து நன்றாக உடை அணிந்து கொண்டு பஸ் ஸ்டாண்டில் வந்து நின்று விடுவார். ஏதோ வேலை வெட்டிக்கு போகிறார் என்று நினைத்து விட வேண்டாம். அவரது […]
Read More1940 களில் தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளத்தில் கம்யூனிசத்தை தழைக்கச் செய்த முன்னோடியான பி.கிருஷ்ணப் பிள்ளையின் வாழ்க்கையை சிற்சில சினிமாவுக்கான கற்பனைகளுடன் தந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த இந்தியாவும் சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது இங்கிருக்கும் ஜமீன்கள் ஏழைத் தொழிலாளிகளை வாட்டி வதைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கச் சகிக்காத கிருஷ்ணப் பிள்ளை, பாட்டாளிகளின் விடுதலைக்காக போராடுவதுதான் இந்தப் படம். இந்திய விடுதலைக்கு முன் நடந்த இந்தப் போராட்டக் கதையை அதன் ஒரே நேரடி சாட்சியாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் 96 வயதான புரட்சி பாடகி […]
Read Moreகல்வியையும், ஆசிரியர்களையும் பெருமைப்படுத்தும் படம். ஆனால் அதை ஒரு திரில்லராக சொல்லியிருப்பதுதான் படத்தின் ஆகப்பெரிய ஆச்சரியம். கல்வி தொடங்கி கதை ஆரம்பிக்கவில்லை. ஆனால் காட்டுக்குள் கதை ஆரம்பிக்கிறது. வனத்தை நம்பி வாழும் ஆதிவாசிகளின் தொன்மை நம்பிக்கைகளைச் சொல்லி படம் தொடங்குகிறது. இன்னொரு பக்கம் நகரில் மிகப்பெரிய காபித் தூள் தயாரிக்கும் நிறுவனம் அதன் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக அந்த மலைப்பகுதியில் காபி பயிரிடும் தோட்டங்களை அதிகரிக்க எண்ணுகிறது. அதற்கான பணிகளுக்காக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர்கள் குழு […]
Read Moreபிரம்மாண்டமாக தொடங்கிய ரவி மோகன் ஸ்டுடியோஸ்..! நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தை என்று பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். அதனுடன், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்தின் அறிமுகம், இயக்குனர் கார்த்தியோகியின் “BROCODE” திரைப்படம் என ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை அறிவித்தனர். இவ்விழாவில், ரவி மோகன், கெனிஷா, சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கார்த்திக் யோகி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி […]
Read Moreவெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் தனித்துவமான தரமான கதைகள் மூலம் பார்வையாளர்களுக்கு நல்ல சினிமா அனுபவத்தை வழங்குவதையும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் என புது திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை நோக்கமாகவும் கொண்டிருக்கிறார் பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ். அந்த வகையில் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இயக்குநர் சுந்தர் இயக்கத்தில் விஞ்ஞானத்தை மையமாகக் கொண்ட காதல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படம். இந்த படத்தில் ஒரு அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் கதாநாயகனாக நடித்துள்ள வினித் என்கிற அஜித்தேஜ் […]
Read More*KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, யுவன்சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் புதிய படத்தின் பூஜை , இன்று கோலாகலமாக நடைபெற்றது !!* KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இணையும் புதிய படம் […]
Read More