August 4, 2026
  • August 4, 2026

Simple

உலகைக் காப்பாற்றும் 50 பேர்களில் ஒருவர் – இந்த இந்தியரைத் தெரிந்து கொள்ளுங்கள்

by on August 6, 2020 0

இந்தியாவின் தண்ணீர் மனிதர்’ என்று போற்றப்படும் ராஜேந்திர சிங் (Rajendra Singh) பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 6). 💦 சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் முன் மாதிரியாகக் கொள்ள அவரைப் பற்றிய சில குறிப்புகள்… உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள தவுலா கிராமத்தில் ஜமீன் குடும்பத்தில் (1959) பிறந்தவர். தந்தை விவசாயி. ஆரம்பக் கல்வியை சொந்த ஊரில் கற்றார். ஆன்மிகம், அரசியல், சமூகப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் பள்ளியில் இவரது ஆங்கில ஆசிரியர் […]

Read More

அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம் – தொல் திருமாவளவன்

by on August 5, 2020 0

எனது உடன்பிறந்த தமக்கை கு.பானுமதி என்கிற வான்மதி எனக்கு ‘அக்கா என்னும் அம்மா ‘ ! அவர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்காக வாழாமல் எனக்காக வாழ்ந்தவர். கடந்த 10.07.2020 அன்று அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் 17-07-2020 அன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி இன்று(05-07-2020) காலை10.25 மணியளவில் காலமாகிவிட்டார். மீண்டு வந்துவிடுவார் என்று வலுவான நம்பிக்கையுடன் இருந்தேன். கடந்த ஜூலை 22ஆம் நாள் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த […]

Read More

சந்திரபாபுவின் கல்லறையில் சைக்கோ இயக்குனர் மிஷ்கின்

by on August 5, 2020 0

சைக்கோ இயக்குநர் மிஷ்கின் ஐந்து வருஷங்களுக்கு முன்னால் சந்திரபாபுவின் க்ல்லறையை கண்டுபிடித்து சுத்தப்படுத்தி கல்லறையைச் சுற்றி செடிகள் நட்டு மரியாதை செலுத்தினார். மேலும் செடிகளை பராமரிக்க இரண்டு நபர்களிடம் சொல்லிவிட்டு, அதற்கு போதுமான உதவிகளையும் செய்துக் கொடுத்தார். அதுதான் கீழே உள்ள வீடியோ சந்திரபாபுவின் பிறந்த & இறந்த நாளன்று சென்னையில் இருந்தால் நேரில் போய் அஞ்சலி செய்வதும் மிஷ்கினின் வழக்கம். அந்த வகையில் சந்திரபாபுவின் பிறந்த நாளான இன்று இயக்குனர் மிஷ்கின் அவரது கல்லறைக்கு சென்று […]

Read More

நான் நன்றாக இருக்கிறேன் – கொரோனா பாதித்த பாடகர் எஸ்பிபி வெளியிட்ட வீடியோ

by on August 5, 2020 0

50 ஆயிரம் பாடல்களுக்குகு மேல் பாடி சாதனை படைத்த தமிழ் பட உலகின் முடிசூடா பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியனுக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனக்கு லேசான கொரோனா தொற்று இருப்பதாகவும் அது குறித்து கவலைப்பட ஏதுமில்லை என்று கூறியிருக்கிறார். ஆனாலும் முழுமையான சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்து உள்ளதாகவும் சில நாட்களில் குணம் பெற்று […]

Read More

விஜய்யின் மாஸ்டர் அமேசான் பிரைமில் வெளியாகிறதா..?

by on August 4, 2020 0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்தப் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீசாக வேண்டியிருந்தது. ஆனால் கரோனா பாதிப்பால் படம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் படம் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடப்படும் என்று அவ்வப்போது செய்திகள் பரவி வருகிறது. ஆனால் படம் முதலில் திரையரங்குகளில் வெளியான பிறகுதான் ஓடிடி தளங்களில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ முன்னர் கூறியிருந்தார். இந்நிலையில் அமேசான் பிரைமில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி […]

Read More