August 4, 2026
  • August 4, 2026

Simple

விக்ரமின் கோப்ரா பட நாயகிக்கு இன்று திருமணம்

by on September 13, 2020 0

கேரள வரவாக இருந்தாலும் தமிழில் அமரக்காவியம், இன்று நேற்று நாளை, எமன், வெற்றிவேல் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் மியா ஜார்ஜ். இவர் மலையாள சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார். விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அந்த மியா ஜார்ஜுக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்தது. அஷ்வின் பிலிப் என்பவருடன் இவருக்கு, கொச்சியில் உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இணையத்தில் வெளியான மியா ஜார்ஜின் கல்யாண புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்கள் […]

Read More

நீட் தேர்வு அச்சத்தில் ஒரே நாளில் மூன்றாவது பலி

by on September 12, 2020 0

மருத்துவ படிப்புகளுக் கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெறுகிறது. இன்று அதிகாலை மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா  நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.   இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தருமபுரியைச் சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளித்தது.    இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலைசுற்றிரோடு இடையன் பரப்பு பகுதியைச் சேர்ந்த மோதிலால் […]

Read More

போனாளே பொன்னுத்தாயி 10 வருடம் முன்பு இதே நாளில் மறைந்த ஸ்வர்ணலதா

by on September 12, 2020 0

தனித்துவமான குரல் வளத்தை பெற்ற பாடகி ஸ்வர்ணலதா. இப்போதெல்லாம் பின்னணி பாடல்களை பாடினால், யாரிந்த பாடலை பாடியது -ன்னு கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டமாகி விட்டது. ஆனால் ஸ்வர்ணலதா அப்படி ஒரு வாய்ப்பையே ரசிகர்களுக்கு வைக்கவில்லை. அட்டே இந்த பாட்டு பாடியது ஸ்வர்ணலதாவேதான் என்று உறுதியாகவே தெரிந்துவிடும். அந்த அளவுக்கு ஒரு பரிச்சயம் வாய்ந்த குரல். ஸ்வர்ணலதாவுக்கு ஹிட்டாகும் பாடலாகவே கிடைக்கிரதே என்று ஒரு சிலரும், ஸ்வர்ணலதா பாடினால், அந்தப் பாட்டு நிச்சயம் ஹிட் ஆகிவிடும் என்று பல […]

Read More

பகத் சிங்குடன் கங்கனாவை ஒப்பிடுவதா விஷாலை நோக்கி குவியும் எதிர்ப்பு அம்புகள்

by on September 11, 2020 0

மும்பையில் ஆளும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அரசுக்கு சவால் விடும் வகையில் காணொளியை வெளியிட்டு எதிர்ப்பைப் பதிவு செய்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் செயலை, 1920களில் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் செயலுடன் ஒப்பிட்டு தமிழ் திரைப்பட நடிகர் விஷால் டிவிட்டரில் பாராட்டிய விவகாரம் அவருக்கு எதிரான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் தீவிரமாக்கியிருக்கிறது. இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட விஷால், “உங்களுடைய துணிச்சலுக்குப் பாராட்டுகள். எது சரி, எது தவறு […]

Read More