இப்போதைய சோஷியல் மீடியாவின் ரியல் ஹீரோ சூர்யா சில வருடங்கள் முன்பு நீட் தேர்வை ஆதரித்து நுழைவுத் தேர்விற்கான புத்தகம் ஒன்றை வெளியிட்டார் என்றும், ஆனால் தற்போது அதே நீட் தேர்விற்கு எதிராகப் பேசி வருவதாவும் ஒரு சாரார் குற்றம் சுமத்தி பதிவிடுகின்றனர். முன்னாள் நீதிபதி சந்துரு, தற்போதைய விசிக எம்பி ரவிக்குமார், சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்ட நீட் புத்தக வெளியீட்டின் போட்டோ ஒன்று தற்போது பரப்பப்பட்டு வருகிறது. அகரம் அறக்கட்டளை சார்பாக நடிகர் சூர்யா […]
Read Moreஇயக்குநர் அட்லியும் நடிகை ப்ரியாவும் 2014-ல் திருமணம் செய்து கொண்டது உலகறிந்த சங்கதி. இந்நிலையில் இரு நாள்களுக்கு முன்பு ப்ரியாவின் தாத்தா கலியராஜ் காலமானார். இதையடுத்து அவருக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் அட்லி கூறியதாவது:_ ” ப்ரியாவின் தாத்தா காலமாகிவிட்டார். தன்னை தாத்தா என்று அழைப்பது அவருக்குப் பிடிக்காது. அதனால் நான் அவரை ப்ரோ என்றுதான் அழைப்பேன். அவருக்கு 82 வயது. கடந்த வாரம் கூட இருவரும் அருமையாக உரையாடிக் கொண்டிருந்தோம். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். […]
Read Moreகொரோனா தொற்றுக் காலத்தில் நீட் தேர்வை நடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள், பெரும்பாலான மாணவர்கள் வலியுறுத்திய நிலையில மத்திய அரசு தேர்வை நடத்தியே தீர்வோம் என்று நேற்று நீட் தேர்வை நடத்தியது. தேர்வில் அச்சம் காரணமாக தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வும் நடந்தேறியது. இந்நிலையில் நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் ‘‘அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற […]
Read Moreபிகில் படத்தில் சிங்கப் பெண்களில் ஒருவராக நடித்தவர் காயத்ரி ரெட்டி. அந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய துணிச்சலையும் அறிவுக்கூர்மையும் மெருகேற்றிக் கொள்ள சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு விளையாட்டை தன் நண்பரின் அறிவுறுத்தலின்படி, கோவலம் கடற்கரை அருகே உள்ள Bay of Life Surfing School மூலம் கற்றுக்கொண்டு கடல் அலைகளுடன் மோதி விளையாடி வருகிறார். சர்ஃபிங் என்பது உயர்ந்து வரும் கடல் […]
Read Moreநகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிறந்த தினம் நேற்று சமூக வலைதளங்களில் விமரிசையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதைத் தாண்டி மீன்களாக வடிவேலுவின் பிறந்ததனத்தை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி தீர்த்தார்கள். இதற்கெல்லாம் நன்றி சொல்லி ஒரு வீடியோவை இன்று வெளியிட்டிருக்கும் வடிவேலு அந்த வீடியோவில் தான் என் படங்களில் எப்போதும் நடிப்பதில்லை என்ற ரகசியத்தை உடைத்திருக்கிறார். அந்த வீடியோ கீழே…
Read More