விஜய்யை வைத்து வேட்டைக்காரன் என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர் இயக்குனர் பாபுசிவன். இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென மயங்கி விழுந்திருக்கிறார் மருத்துவமனையில் சேர்த்தபோது அவருடைய கல்லீரலும் சிறுநீரகமும் செயல் இழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இரண்டு நாட்களாக மயங்கிய நிலையில் இருந்த பாபுசிவன் இன்று சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார் என்று தெரிகிறது. இந்தச் செய்தி கோலிவுட்டில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி வருகிறது.
Read Moreகடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்த மணிகண்டன் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து, வாய்ப்பு கிடைக்காததால் கார் டிரைவர் ஆனார். இந்நிலையில் தெய்வமகள் சீரியல் நடிகை சுசித்ராவுக்கு கார் ஓட்ட போய் மணிகண்டனுக்கு அவருடன் பழக்கம் ஏற்பட காதலித்து இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் செலவுக்கு பணமின்றி இருவரும் தவித்து வந்த நிலையில் சொந்த ஊருக்கு மனைவி சுசித்ராவை, மணிகண்டன் அழைத்துச் […]
Read Moreதொடர்ந்து சமூக விஷயங்கள் பற்றி பேசினாலே அவர்களுக்கு அடுக்கடுக்காக சோதனைகள் வருவது தெரிந்த விஷயம். அந்த வகையில் அவ்வப்போது சமூகம் பற்றி கருத்து தெரிவித்து வரும் சூர்யா நிறைய பிரச்சினைகளின் இலக்காகி வருகிறார். அவர் நடித்துள்ள சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றுள்ள மண் உருண்ட மேல, மனுச பய ஆட்டம் பாரு எனத் தொடங்கும் பாடலில், “கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா, அந்த மேல் சாதிகாரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. அனைத்து சாதியினரும் […]
Read Moreகொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமானார். விஜய் நடித்த புதிய கீதை மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ப்ளோரன்ட் பெரேரா, என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட 50 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்து இருக்கிறார். சில நாட்களுக்கு முன் ஒரு திருமணம், சூட்டிங் மற்றும் நகை கடைக்கு சென்று […]
Read More