August 5, 2026
  • August 5, 2026

Simple

இது ஒரு கொலை முயற்சி – விஜய் சிம்புவுக்கு மருத்துவர் ஒருவரின் வைரலாகும் வேதனைக் கடிதம்

by on January 6, 2021 0

தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலை முயற்சி அல்ல, கொலை என்று நடிகர்கள் விஜய், சிம்புவுக்கு இளம் மருத்துவர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் வைரலாகி உள்ளது. கொரோனா தொற்று பரவலுக்கு தீர்வு காணப்படாத நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது தொடர்பாக டாக்டர் ஒருவர் நடிகர்கள் விஜய், சிம்புக்கு கடிதம் எழுதி உள்ளார். அவரின் பெயர் டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதி உள்ள கடிதம் சமூகவலை தளங்களில் வைரலாகியுள்ளது. […]

Read More

மாறா மூலம் மீண்டும் காதல் படத்துக்கு வருகிறேன் – மேடி

by on January 5, 2021 0

காதலும், நம்பிக்கையும் நிறைந்த மகிழ்ச்சியான ஒரு பயணத்துக்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் வகையில் அமேசான் ப்ரைம் வீடியோவின் வரவிருக்கும் தமிழ் திரைப்படமான மாறா படத்தின் ட்ரெய்லர் அமைந்து இருந்தது. மேடி என்கிற மாதவன் இப்படத்தின் மூலம் காதல் படங்களுக்கு திரும்புகிறார். ஆர்.மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் இந்த தமிழ் காதல் மியூசிக்கல் படத்தின் ட்ரெய்லர் கடந்த டிசம்பர் 29 அன்று வெளியாகி, அதிக விரும்பப்பட்ட ட்ரெய்லர்களில் ஒன்றாக மாறியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு காதல் […]

Read More

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மகளுடன் நடிக்கும் படம்

by on January 5, 2021 0

தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை அழகியல் சினிமாக்கள் அங்கீகாரம் பெற தவறுவதே இல்லை. அப்படியொரு அங்கீகாரத்தைப் பெற காத்திருக்கிறது விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள முகிழ் எனும் படம். எதார்த்த மனிதர்கள் முதல் எதார்த்தம் மீறிய மனிதர்கள் வரை எல்லோரையும் தனது நடிப்பால் திரையில் பிரதிபலிக்கும் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ரெஜினா கசான்ட்ரா ஜோடியாகவும், 12 வயது பெண்ணுக்குத் தாயாகவும் மிக இயல்பாக நடித்துள்ளார். மேலும் முதல்முறையாக விஜய்சேதுபதியின் மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் […]

Read More

என்னை ஏமாற்றினார் கொம்பன் இயக்குனர் முத்தையா – குமுறும் நூலகர்

by on January 5, 2021 0

குட்டிப்புலி கொம்பன் படங்களின் இயக்குனர் முத்தையா மீது கேகே நகரில் வசிக்கும் நூலகரான சக்திவேல் ஒரு புகார் கூறியிருக்கிறார். அது வருமாறு… என் பெயர் சக்திவேல் கடந்த 30 வருடங்களாய் கே.கே நகரில் பொன்னம்பலம் சாலையில் நூல்நிலையம் வைத்துளேன் . கூடவே ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறேன். கொம்பன் , குட்டிப்புலி டைரக்டர் முத்தையா நான் டீ குடிக்கும் கடையில் தினமும் வந்து டீ சாப்பிடுவார் . என்னிடம் வீடு வாங்கும் பொருட்டு அனுகினார். நானும் […]

Read More

எதிர்கால தொற்றுகள் கொரோனாவை விட மோசமாக இருக்கும் – எச்சரிக்கும் டாக்டர்

by on January 4, 2021 0

வருங்காலத்தில் Disease X என்று அழைக்கப்படும் வைரசால் உலகம் பாதிக்கப்படலாம் என எபோலா வைரஸை கண்டுபிடித்த பேராசிரியர் ஜீன்-ஜாக் முயெம்பே தகவல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். டாக்டர், பேராசிரியர் ஜீன்-ஜாக் முயெம்பே, 1976-இல் எபோலாவைக் கண்டுபிடிக்க உதவினார். இப்போது மனிதகுலம் அறியப்படாத புதிய வைரஸ்களை எதிர்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மழைக் காடுகளில் இருந்து ஆபத்தான வைரஸ்கள் உருவாகின்றன என்று கூறியுள்ளார். எதிர்கால தொற்றுநோய்கள் COVID-19 ஐ விட மோசமாக இருக்கக்கூடும். கொரோனா வைரஸை போல வேகமாக […]

Read More

அச்சம் இருந்தால் தியேட்டருக்கு வராதீர்கள் – குஷ்பூ செய்தி

by on January 4, 2021 0

நடிகையும், பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கமெண்ட்… “தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுடன் திரைப்படம் திரையிட அனுமதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் மிக்க நன்றி. இதன்மூலம் அதிக அளவு பொருளாதாரத்தை உருவாக்கும் துறையான திரைத்துறை நன்றாக செழிக்கும். பொழுதுபோக்கை மீண்டும் தரும். பாதுகாப்பு குறித்து கவலைப்படுபவர்களுக்கு ஒரு அறிவுரை, திரையரங்குகளால் பெரிய அளவில் தொற்று ஏற்படவில்லை. எனெனில் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தியேட்டர்களுக்கு வருபவர்களின் பாதுகாப்பே எங்கள் முதன்மையான […]

Read More