November 15, 2026
  • November 15, 2026

Simple

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் – விஷால் நம்பிக்கை

by on August 29, 2021 0

இன்று தனது 44வது பிறந்த நாளை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் நடிகர் விஷால் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “இந்த இல்லம் புனிதமான இடம் என்பதால் பிறந்த நாளன்று இங்கு வந்துள்ளதாகவும் பிறந்த நாளன்று நிறைய நல்லா விசயங்கள் நடப்பதால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறிய விஷால், ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்பதாகவும் அவர் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்றார்.  […]

Read More

டேக் இட் ஈசி படத்தில் நடன இயக்குனர் ரகுராமின் பேரக் குழந்தைகள்

by on August 28, 2021 0

பிரபல நடன இயக்குநர்கள் ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராமின் மகள் சுஜா ரகுராம் மனோஜ், தனது தந்தையிடம் நடனம் மற்றும் இயக்குநர் பயிற்சி பெற்றவராவார். பல்வேறு இந்திய மொழிப்படங்களில் இவர் நடித்துள்ளார். கமல்ஹாசன், பிரபுதேவா, கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் மற்றும் பல்வேறு பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றி உள்ளார்.  தொழிலதிபர் மனோஜ் வேணுகோபாலை மணந்த பின்னர் அமெரிக்காவுக்கு சென்ற சுஜா, அங்கு ஹாலிவுட் இயக்குநர்களான பென் & ஜூடி லெவின், பாயு பென்னட் மற்றும் டேனியல் லிர் […]

Read More

நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்

by on August 21, 2021 0

நல்லெண்ணெய் விளம்பரத்தால் புகழ்பெற்று நல்லெண்ணெய் சித்ரா என்று அழைக்கப்பட்ட நடிகை சித்ரா மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 56. கணவர், மகளுடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். சித்ரா கடைசியாக நடித்த படம் “என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா”. இந்தப் படத்தில் flash back காட்சியில் பள்ளி மாணவியாக நடித்தார். 2020 ஜனவரி 3’ம் தேதி படம் வெளியானது.  சித்ராவின் மகள் ஸ்ருதி இந்தாண்டு பிளஸ் டூ முடித்துள்ளார். ஸ்ருதியை வளப்பதற்காகவே நடிக்காமல் […]

Read More