2000 ரூபாய் என்றாலே இந்திய நடுத்தர வர்க்க மக்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். காரணம் திடீரென்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவாக எல்லோரும் அனுபவித்த துன்பம்தான். எனவே இந்தத் தலைப்பில் ஒரு படம் வந்து இருக்கிறது எனும்போது நமக்கு அந்த விஷயம் தான் நினைவுக்கு வருகிறது. ஆனால் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அதைவிட மக்களுக்கு முக்கியமானது. வழக்கமாக நாம் கடைகளுக்கு செல்லும்போது ரூபாய் நோட்டுகள் கசங்கி இருந்தாலோ அவற்றில் எழுதி இருந்தாலோ அல்லது […]
Read Moreஏற்கனவே தீபாவளிக்கு வெளியாவதாக சொல்லப்பட்ட சிம்புவின் மாநாடு படம் அப்போது வெளியாகவில்லை. நவம்பர் 25-ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நாளை வெளியாக இருந்த மாநாடு படம் மறுபடியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார். சுரேஷ் காமாட்சி இன்று மாலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி […]
Read Moreமூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசும்போது, “இந்தக்கதையை என்கிட்டே சொல்றதுக்காக மாறன் வந்தப்ப, கிட்டத்தட்ட மூணுதடவை அவரை திரும்ப திரும்ப வரவச்சு கதை கேட்டேன். ஏன்னா இந்தப்படத்துல நடிக்கலாமா, ஏதாவது சிக்கல் வருமா அப்படின்னு யோசிக்கிறதுக்காகத்தான். […]
Read Moreமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் துவங்கிவிட்டன. அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களே உதவுகின்றன. அண்ணாத்தே மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. அம்பது விழுக்காடு இருக்கை ஆக்ரமிப்பு என்ற நிலையை மாற்றி நூறு சதவீத இருக்கை ஆக்ரமிப்பை தந்தது திரைத் துறையினருக்கு நெஞ்சில் பால் வார்த்தது. அனைவரும் தங்களின் அனுமதியை தொழில் செய்யும் வெகுமதியாகப் பார்த்தோம் நன்றியோடு! ஆனால், இப்போது வேக்சினேசன் செலுத்தினால் மட்டுமே […]
Read Moreஇன்று பிற்பகலில் சென்னை கமலா திரையரங்கில் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள் ‘ என்ற படத்தின் ஆடியோ வெளியீடு நடக்க இருந்தது. ஆடியோவை வெளியிட கமல்ஹாசன் அழைக்கப்பட்டிருந்தார். எனவே இந்த நிகழ்ச்சி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. விருந்தினர்கள் மற்றும் மீடியாக்களுக்கு நேற்றிலிருந்து அழைப்பு அனுப்பப்பட்டு கொண்டிருக்க இன்று காலை திடீர் என்று சில நேரங்களில் சில மனிதர்கள் டீமிடம் இருந்து ஒரு அறிவிப்பு வந்தது. அதில் இன்று காலை பெய்த மழையின் காரணமாக விருந்தினர்களுக்கும் […]
Read More